நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்
படம்:பாலூட்டி வளர்த்த கிளி
பாடல்:நான் பேச வந்தேன்
ஆண்:நா..ன் பேச வந்தேன்...
சொல்லத்தா..ன்...
ஓர் வார்த்தை இல்லை...
திருவா..ய்மொழி...
திருவா..சகம்...
நான் கேளாமல்...
எனக்கேது ராகங்கள்...
பெண்:நா..ன் பேச வந்தேன்...
சொல்லத்தா..ன்...
ஓர் வார்த்தை இல்லை...
உன் வாய்..மொழி...
மணிவா..சகம்...
நீ சொல்லாமல்...
என் நெஞ்சில் சொல்லில்லை...
பெண்:நா..ன் பேச வந்தேன்...
சொல்லத்தா..ன்...
ஓர் வார்த்தை இல்லை...
இசை:இசைஞானி இளையராஜா
ஆண்குரல்:எஸ்.பி.பாலசுப்பிரமணியம்
பெண்குரல்:எஸ்.ஜானகி
இந்த பாடல் புதிய தரத்தில் பதிவேற்றம்
செய்து உள்ளேன் பாடல் வரிகளில்
பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
ஆண்:ஏழிசை பாடும்...
இமைகள் இரண்டும்...
பட..பட படவென வரும் பாவங்கள்...
( இசை )
பெண்:ஆலிலை மீது...
தழுவிடும் காற்று...
சல..சல சலவென வரும் கீதங்கள்...
ஆண்:குலமகள் நாணம்...
உடன் வரும் போது...
மௌனமே இறைவன் தூது...
ஒரு கிளி ஊமை...
ஒரு கிளி பேதை...
இடையில் தீராத போதை ஹா...
பெண்:நா..ன் பேச வந்தேன்...
சொல்லத்தா..ன்...
ஓர் வார்த்தை இல்லை...
தயவுசெய்து மீள்பதிவேற்றம்
பதிவிறக்கம் செய்ய வேண்டாம்
உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி
பெண்:கார்குழல் மேகம்...
மூடிய நெஞ்சில்...
கல..கல கலவென வரும் எண்ணங்கள்...
ஆண்:ஓவியம் தீட்டி...
காட்டிடும் கன்னம்...
பள..பள பளவென வரும் கிண்ணங்கள்...
பெண்:சொல் என கண்ணும்...
( இசை )
பெண்:நில் என நெஞ்சும்...
( இசை )
பெண்:சொல் என கண்ணும்...
நில் என நெஞ்சும்...
சொல்வதே பெண்ணின் தொல்லை...
சிறுகதை ஓர் நாள்...
தொடர்கதை ஆனால்...
அதுதான் ஆனந்த எல்லை....
ஆண்:நா..ன் பேச வந்தேன்...
பெண்:ஆ...
ஆண்:சொல்லத்தா..ன்...
ஓர் வார்த்தை இல்லை...
பெண்:ஆ..உன் வாய்..மொழி...
மணிவா..சகம்...
நீ சொல்லாமல்...
என் நெஞ்சில் சொல்லில்லை...
ஆண் பெண்:நா..ன் பேச வந்தேன்...
சொல்லத்தா..ன்...
ஓர் வார்த்தை இல்லை...