ஆண்: ஆ ஆ ஆ ..அ அ அ
பெண்: ஆ ஆ ஆ
ஆண்: ஆ ஆ ஆ
பெண்: ஆ ஆ ஆ
ஆண்: ஆ ஆ ஆ ..அ அ அ
பெண்: ஆ ஆ ஆ
ஆண்: ஆ ஆ ஆ ..அ அ அ
பெண்: ஆ ஆ ஆ
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ……
நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்……
பெண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ……
நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்……
ஆண் : காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ……
பாடலையும் அதன் தமிழ் வரிகளையும்
உங்களுக்காக கொண்டு வருவது
பெண்: ஆ ஆ ஆ
பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில்
ஆடைகள் நனைய ஹோய்ய்
ஊஞ்சலாடும் நெஞ்சோடு ஆசைகள் விளைய…
ஆண் : தாமரை மடலே, தளிருடலே அலைத்தழுவ…
பூநகை புரிய, இதழ் விரிய, மது ஒழுக…
பெண் : இனிமை தான்………
இனிமை தான் பொழிந்ததே, வழிந்ததே…
காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ…….
நெருங்கி வா படிக்கலாம், ரசிக்கலாம்……
ஆண் : காளிதாசன் கண்ணதாசன்
கவிதை நீ……
பாடலையும் அதன் தமிழ் வரிகளையும்
உங்களுக்காக கொண்டு வருவது
ஆண்: தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே
தந்தானே தானே நா
தந்தானே தானா
தந்தானே தானே நா
தந்தானே தானா
ஆண் : ஆதியந்தம் எங்கேயும்
அழகுகள் தெரிய…. ஹோய்..
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய…
பெண் : பூவுடல் முழுக்க
விரல் பதிக்க, மனம் துடிக்க…
பாற்கடல் குளிக்க, இடம்
கொடுக்க, தினம் மிதக்க
ஆண் : சமயம் தான் …
சமயம் தான் அமைந்ததே, அழைத்ததே……
காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ……
பெண் : நெருங்கி வா
படிக்கலாம், ரசிக்கலாம்……
ஆண் : காளிதாசன்
பெண் : கண்ணதாசன்
ஆண் : கவிதை நீ…….