சந்திரலேகா திரைப்படம் அல்லாஹ்
உன் ஆணைப்படி பாடல்
நீங்கள் விரும்புவது போன்று,
மனிதர்கள் வேண்டுமென்றால், இந்த
உலகில் யாருமே கிடைக்கமாட்டார்கள் .
எனவே உங்களைச் சுற்றியிருக்கும்
எல்லோரையும் அப்படியே ஏற்றுக்கொள்ளுங்கள்
ஆ: அல்லாஹ் உன் ஆணை படி எல்லாம் நடக்கும்
ஒ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும்
ஒ நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட...
பெ: அல்லாஹ் உன் ஆணை படி எல்லாம் நடக்கும்
ஒ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும்
ஒ நன்மை பிறக்கும்....
மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள்
கோணத்திலிருந்து புரிந்து
கொள்வது என்றும் சிறந்தது...
யாருக்கும் நம்மை பிடிக்கவில்லை
என்றால் நாம் இன்னும் நடிக்க
கற்றுக்கொள்ளவில்லை என்று அர்த்தம்
பெ: காதலுக்கு உண்டு கல்யாண ராசி
சேர்த்து வைக்கும் நம்மை அல்லாஹ்வின் ஆசி
ஆ: வாடுவதோ எந்தன் மும்தாஜின் தேகம்
ஓடி வந்தேன் இனி நீ தான் என் வேகம்
பெ: நீ நீங்கி இருந்தால்
சோலைவனம் பாலை ஆகும் எனக்கு
ஆ: நீ கூட நடந்தால் வேறு ஒரு
ஸ்வர்க்கம் இங்கே எதற்கு
பெ: உன்னை நான் என்னை நீ காணும்
பொது கண்கள் கல்யாண பன் பாடுமே...
ஆ: அல்லாஹ் உன் ஆணை படி எல்லாம் நடக்கும்
ஒ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும்
ஒ நன்மை பிறக்கும்
பெ: உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட...
ஆ: அல்லாஹ் உன் ஆணை படி எல்லாம் நடக்கும்
ஒ எல்லாம் நடக்கும்
பெ: தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும்
ஒ நன்மை பிறக்கும்
பிறருடன் போராடித்தான் நம் பக்க
நியாயங்களை புரிய வைக்க வேண்டுமெனில்
நம் மனதுடன் போராடி அவர்களை விட்டு
விலகி இருப்பதே நன்று
எல்லா நிலைக்கும் பொருந்தும்
மூன்று வார்த்தைகள்
"இதுவும் கடந்து போகும்"
ஆ: பூ பறித்தேன் இந்த பூம்பாவைக்காக
நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக
பெ: மாலையுடன் திருமாங்கல்யம் சூடி
கை அணைப்பேன் நல்ல கண் ஊஞ்சல் ஆடி
ஆ: கேள் காது குளிர காதல்
எனும் கீதை நாளும் படிப்பேன்
பெ: நான் காலம் முழுதும் கண்ணன்
தொடும் ராதை போல இருப்பேன்
ஆ: அம்மம்மா கண்ணம்மா ஆசை
எனும் மழை ஓயாத ஓயாதம்மா....
பெ: அல்லாஹ் உன் ஆணை படி எல்லாம் நடக்கும்
ஒ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும்
ஒ நன்மை பிறக்கும்
உயிர் காதல் இன்று உண்டானது
இரு ஜீவன் ஒன்று என்றானது
எந்த பிறப்பும் நீயும் நானும் கூட...
ஆ: அல்லாஹ் உன் ஆணை படி எல்லாம் நடக்கும்
ஒ எல்லாம் நடக்கும்
தொல்லை இல்லாத வண்ணம் நன்மை பிறக்கும்
ஒ நன்மை பிறக்கும்....