menu-iconlogo
logo

Allah Un Aanai Padi Short

logo
Paroles
ஆ: பூப்பறித்தேன் இந்த பூம்பாவைக்காக..

நான் தொடுத்தேன் இந்த பூமாலைக்காக..

பெ: மாலையுடன் திருமாங்கல்யம் சூடி..

கையணைபேன் நல்ல கன்னூஞ்சல் ஆடி

ஆ: கேள்.. காது குளிர

காதல் எனும் கீதை நாளும் படிப்பேன்...

பெ: நான்... காலம் முழுதும்

கண்ணன் தொடும் ராதை போல இருப்பேன்..

ஆ: அம்மம்மா... கண்ணம்மா...

ஆசை என்னும் மழை ஓயாது ஓயாதம்மா...

பெ: அல்லாஹ் உன் ஆணைப்படி

எல்லாம் நடக்கும் ஓ.. எல்லாம் நடக்கும்

தொல்லை இல்லாத வண்ணம்

நன்மை பிறக்கும் ஓ.. நன்மை பிறக்கும்

உயிர் காதல்.. இன்று உண்டானது

இரு ஜீவன்.. ஒன்று என்றானது

எந்த பிறப்பும்... நீயும் நானும் கூட

ஆ: அல்லாஹ் உன் ஆணைப்படி

எல்லாம் நடக்கும் ஓ.. எல்லாம் நடக்கும்

தொல்லை இல்லாத வண்ணம்

நன்மை பிறக்கும் ஓ.. நன்மை பிறக்கும்

Allah Un Aanai Padi Short par Jayachandran/S. Janaki - Paroles et Couvertures