menu-iconlogo
logo

Oru Chinna Manikkuyilu

logo
Paroles
பாடியவர்கள்: பவதாரிணி ஜாலி ஆப்ரகாம்

இசை : இளையராஜா

தரமான பாடல்களை smulian hq

பாடி மகிழுங்கள்!

ஆ: ஒரு சின்ன. மணிக்குயிலு

சிந்து.. படிக்குதடி

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..

ஒரு பாக்கு வெத்தலையாம்

அதமாத்திக் கொள்ளனுமாம்

நல்ல நாள் குறிக்கனுமாம்

அத நிச்சயம் செய்யனுமாம்

அட தக்கிடத தத்தோம் தக்கிடத தத்தோம்

கொட்டு முழங்கனுமா..

பெ: ஒரு சின்ன. மணிக்குயிலு

சிந்து.. படிக்குதடி

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..

கோ: குக்குக் குக்குக்

குக்குக் குக்குக் குக்குக்

குக்குக் குக்குக் குக்குக்

குக்குக் குக்குக்கூ

குக்குக்குக்குக்கூ

குக்குக்குக்குக்கூ கூ கூ

குக்குக்குக்குக்கூ கூ கூ

குக்குக்குக்குக்கூ கூ கூ

குக்குக்குக்குக்கூ கூ கூ

குக்குக்குக்குக் குக்குக்குக்குக்

குக்குக்குக்குக் கூ

பெ: கற்பூர வாசம் வந்து

காற்றோடு கலப்பது போல்

உன்னோடு கலந்திருக்க சாமி சொன்னதையா..

காற்றாக நான் கலந்து மூச்.சாக உள்ளிருந்து

உன்னோடு வாழ்ந்திருக்க

வாழ்த்து சொல்லுதையா...

ஆ: கல்லான எம்.மனச கரைச்சு விட்ட கட்டழகி

கண்ணீரை தொடச்சதந்த சாமிதானே பொட்டழகி

சொல்லாலே அம்பெடுத்து

கண்ணாலே குறிபாத்ததும்

பொல்லாத சாமி முன்னே

சொல்லி என்னை இழுத்ததும்

பெ: சரியா தவறா அதை நடத்திடும் தெய்வம்

தக்கிடத தத்தோம் தக்கிடத தத்தோம்

கொட்டு முழங்கனுமா

ஆ: சிறு சிந்து. சுமந்து வந்த

காற்றும்.. இனிக்குதடி

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..

பெ: ஒரு சின்ன. மணிக்குயிலு

சிந்து.. படிக்குதடி

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..

இனிய இப்பாடலை

தரமாக உங்களுக்கு

விலை செலுத்தி பெறப்பட்ட பாடல்,

பதிவிறக்கம் மீள் பதிவேற்றங்களை

தவிர்த்துக்கொள்ளுங்கள். நன்றி!

ஆ: பூவான பூ.வழகி பூ போல..தேர் வருமாம்

சீரான ஊர்வலமா சீர் கொண்டு வருமாம்

வெள்ளி மணி குலுங்க

விளையா.டும் பூங்கிளியாம்

தங்க. மணிச் சரமும் தான் கொண்டு வருமாம்

பெ: முத்தான நிலவொளியில்

அன்புக்குடிசை போடலாம்

காற்றாக கவிதைபாடி நாமும் அங்கு வீசலாம்

இல்லாத சுகங்கள் தேடி அலையும் இந்த உலகிலே

நில்லாத பறவைபோல போதும் என்று வாழலாம்

ஆ: அன்பே அன்பே அதை நடத்திடும் தெய்வம்

தக்கிடத தத்தோம் தக்கிடத தத்தோம்

கொட்டு முழங்கனுமா

பெ: ஒரு சின்ன. மணிக்குயிலு

சிந்து.. படிக்குதடி

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே..

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே...

ஆ: ஒரு பாக்கு வெத்தலையாம்

அதமாத்திக் கொள்ளனுமாம்

நல்ல நாள் குறிக்கனுமாம்

அத நிச்சயம் செய்யனுமாம்

பெ: அட தக்கிடத தத்தோம் தக்கிடத தத்தோம்

கொட்டு முழங்கனுமா...

ஆ: ஒரு சின்ன. மணிக்குயிலு

சிந்து... படிக்குதடி

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே...

நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே...

Oru Chinna Manikkuyilu par Jolly Abraham/Bhavatharini - Paroles et Couvertures