menu-iconlogo
logo

Idhu Irava Pagala

logo
Paroles
பெ: ம்ம் ம்ம் ஹூம் ம்ம்ம் ..

ஓஹோ ஒஹோஹோ.. ஒஹோஹோ

இது இரவா.. பகலா..

ஆ: நீ நிலவா.. கதிரா..

பெ: இது இரவா.. பகலா...

ஆ: நீ நிலவா.. கதிரா..

பெ: இது வனமா மாளிகையா..

ஆ: நீ மலரா ஓவியமா..

பெ: இது வனமா மாளிகையா..ஆ..

ஆ: நீ மலரா ஓவியமா ஓ..ஓ..

பெ: இது இரவா பகலா..

ஆ: நீ நிலவா கதிரா..

இசை: எம் எஸ் விஸ்வநாதன்

குரல்: யேசுதாஸ், வாணிஜெயராம்

பெ: மேகம் என்பதும் மின்னல் என்பதும்

அருகில் இல்லையா..

ஆ: உன் கூந்தல் என்பதில்

பூச்சரம் வைப்பது அறிவாய் இல்லையா..

பெ: மேகம் என்பதும் (ஆ: ஆ.. )

மின்னல் என்பதும்

அருகில் இல்லையா..

ஆ: உன் கூந்தல் என்பதில் பூச்சரம்

வைப்பது அறிவாய் இல்லையா..

பெ: இது கனியா காயா..

ஆ: அதை கடித்தா..ல் தெரியும்..

பெ: இது பனியா மழையா..ஆ..

ஆ: எனை அணைத்தால் தெரியும்

பெ: இது இரவா.. பகலா..

ஆ: நீ நிலவா.. கதிரா..

பதிவேற்றங்கள் அனைத்தும்

விலை செலுத்தித் தரமாக

தயாரிக்கப்படுபவையாகும்.

இலவசமாக பெறப்பட்டவை அல்ல.

பாடியபின் பாடலுக்கு

வழங்கி ஊக்குவியுங்கள்.

மற்றவரும் பாடி மகிழ உதவுங்கள். நன்றி!

பெ: தென்றல் வந்ததும் வண்ணப்பூங்கொடி

எதனால் அசைந்தது..

ஆ: தன்னை மறந்து காதல்

கனிந்து ஒன்றாய் இணைந்தது..

பெ: தென்றல் வந்ததும் (ஆ: ஆ..)

வண்ணப்பூங்கொடி

எதனால் அசைந்தது..

ஆ: தன்னை மறந்து காதல்

கனிந்து ஒன்றாய் இணைந்தது..

பெ: இது குயிலா.. குழலா..

ஆ: உன் குரலின் சுகமே..

பெ: இது மயிலா மானா..

ஆ: அவை உந்தன் இனமே..

பெ: இது இரவா.. பகலா

ஆ: நீ நிலவா.. கதிரா..

பாடலை

(முழு ஆர்கெஸ்ட்ரா) தரமாக

தயாரித்து வழங்குவது

பெ: பாலின் நிறமும் தேனின்

நிறமும் ஒன்றா..ய்க் காணுமா..

ஆ: பூவை கன்னமும் கோவை

இதழும் ஒன்றாய் ஆகுமா..

பெ: இங்கு கிளிதா..ன் அழகா..

ஆ: உன் அழகே அழகு..

பெ: இந்த உலகம் பெரிதா..ஆ..

ஆ: நம் உறவே பெரிது..

இருவரும்: நன நனனா.. நனனா..

நன நனனா.. நனனா..

நன நனனா.. நனனா..

Idhu Irava Pagala par K. J. Yesudas/Vani Jairam - Paroles et Couvertures