திரைப்படம்: அந்தமான் காதலி
வெளியானஆண்டு
நினைவாலே சிலை செய்து
உனக்கா...க வைத்தேன்...
திருக்கோவிலே... ஓடி வா
ஆ.. திருக்கோவிலே... ஓடி வா
(இசை)
நினைவாலே சிலை செய்து
உனக்கா...க வைத்தேன்
திருக்கோவிலே ஓடி வா...
ஆ.. திருக்கோவிலே... ஓடி வா
நீரின்றி ஆ..றில்லை நீயின்றி நா..னில்லை
நீரின்றி ஆ..றில்லை நீயின்றி நா..னில்லை
வேரின்றி மலரே.. ஏதம்மா....
வேரின்றி மலரே... ஏதம்மா...
நினைவாலே சிலை செய்து
உனக்கா...க வைத்தேன்
திருகோவிலே... ஓடி வா...
நடிகர்கள் : சிவாஜி கணேசன், சுஜாதா
உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்
அய்யா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
அய்யா உன் நினைவே தான்
நான் பாடும் ராகங்கள்
அப்போதும் இப்போதும்
தப்பாத தாளங்கள்
கண்ணீரிலே நான் தீட்டினேன்
கன்னத்தில் கோலங்கள்......
கன்னத்தில் கோலங்கள்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
செந்தூர பந்தம் நிலையாகும் வண்ணம்
சம்சாரத் தே...ரில் நான் ஏறி வந்தேன்
திருக்கோவிலே ஓடி வா
ஆ... ஆ...
திருக்கோவிலே ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்கா...க வைத்தேன்
திருகோவிலே ஓடி வா...
இசையமைப்பாளர்: எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடகர்கள்: கே.ஜே.யேசுதாஸ், வாணி ஜெய்ராம்
உயர்தர இன்னிசையிழை பதிவேற்றம்
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னைநீ
முல்லைக்கு குழல் தந்த
பெண்மைக்கு பெண்மை நீ
பிள்ளைக்கு தோள் தந்த
அன்னைக்கு அன்னைநீ
அதிகாலையில் நான் கேட்பது
நீ பாடும் பூபாளம்
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
என் கண்கள் ரெண்டும்
பல்லாண்டு பாடி
செவ்வானம் ஆ...னேன்
உனைத் தேடித் தேடி
திருக்கோவிலே... ஓடி வா
ஆ... ஆ...
திருக் கோவிலே... ஓடி வா
நினைவாலே சிலை செய்து
உனக்காக வைத்தேன்
திருக்கோவிலே... ஓடி வா
ஆ.. ...
திருக்கோவிலே... ஓடி வா
இவ்வழகிய
பாடலைத் தேர்ந்தெடுத்துப்
பாடியமைக்கு மிக்கநன்றி