பாடல் : உன்னிடம் மயங்குகிறேன்
திரைப்படம்: தேன் சிந்துதே வானம்
இசை
பதிவேற்றம்:
உன்னிடம் மயங்குகிறேன்...
உள்ளத்தால் நெருங்குகிறேன்...
எந்தனுயிர் காதலியே...இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்..
இசை
பதிவேற்றம்:
வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வை எல்லாம் தெய்வீகம்
வஞ்சி உன் வார்த்தை எல்லாம் சங்கீதம்
வண்ண விழிப் பார்வை
எல்லாம் தெய்வீகம்
இசை
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
பூபாளம் கேட்கும் பொழுதுள்ள வரையில்
இன்பங்கள் உருவாகக் காண்போம்
குரலோசை குயிலோசை என்று
மொழி பேசு அழகே நீ இன்று
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்..
இசை
பதிவேற்றம்:
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு ராகத்தினால்...
ஆ... ஆ... ஆ... ஆ... ஆ... ஆ...
தேன் சிந்தும் வானமுண்டு மேகத்தினால்
நான் சொல்லும் கானமுண்டு
ராகத்தினால் ..
இசை
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கை சேரத் தணியும்
கார்காலக் குளிரும் மார்கழிப் பனியும்
கண்ணே உன் கை சேரத் தணியும்
இரவென்ன பகலென்ன தழுவு
இதழோரம் புது ராகம் எழுது
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்
எந்தனுயிர் காதலியே இன்னிசை தேவதையே
உன்னிடம் மயங்குகிறேன்
உள்ளத்தால் நெருங்குகிறேன்...
நன்றி
பதிவேற்றம்: