படம் – மாவீரன்
பாடியவர்கள் – மலேசியா வாசுதேவன் சித்ரா
இசை : இளையராஜா
அவர்களுக்கு நன்றி
ஆ: ஹே மைனா..
வா மைனா..
ஹே மைனா..
கொஞ்சம் வா மைனா
பாடப்பாட கூடக்கூட
பெ: ராகத்தோடு பாடப்பாட
தாளத்தோடு கூடக்கூட
ஆடிப்பாடி கூடக்கூடாதோ
மைனா
கொஞ்சம் வா மை மைனா..
தமிழ் வரிகளையும்
உங்களுக்காக வழங்குவது
பெ: கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது
ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்
கூடுது குறையுது ஏறுது இறங்குது
இதயம் இதயம் இதயம்
அங்கே பாடுது பறக்குது
ஆடுது அழைக்குது
பருவம் பருவம் பருவம்
ஆ: தானாக இஷ்டப்பட்ட
தேனான நெஞ்சங்கள்
பூவாக மஞ்சமிட்டு
ஜோராக கொஞ்சுங்கள்
பெ: ஏதேதோ சொல்லிச் சொல்லி
சூடாச்சு என் உள்ளம்
போதாதோ கிள்ளக்கிள்ள
பூவாகும் என் நெஞ்சம்
ஆ: வருவதும் தருவதும்
புதுப்புது அனுபவம்
வளரும் மனதை கிளரும்
என் அன்பே மைனா..
கொஞ்சம் வா மைனா..
பெ: பாடப்பாட கூடக்கூட
ஆ: ராகத்தோடு பாடப்பாட
தாளத்தோடு கூடக்கூட
ஆடிப்பாடி கூடக்கூடாதோ
மைனா
கொஞ்சம் வா மை மைனா..
தமிழ் வரிகளையும்
உங்களுக்காக வழங்குவது
ஆ: பாவை மடியில் பார்வை பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில்
காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்
பாவை மடியில் பார்வை பிடியில்
சரணம் சரணம் சரணம்
அங்கே காணும் சுவையில்
காதல் இதழில்
தரணும் தரணும் தரணும்
பெ: பட்டாடை கட்டிக்கொண்ட
பாலூரும் மொட்டுக்கள்
பாடாத ராகங்தொட்டு
பாடாதோ மெட்டுக்கள்
ஆ: பாலோடும் மொட்டுக்குள்ளும்
செந்தேனின் சொட்டுக்கள்
நான் வாங்க பக்கம் வந்தேன்
நீ என்னை கட்டிக்கொள்
பெ: பருகவும் உருகவும்
பல சுகம் பெருகவும்
இது தான் தருணம் வரணும்
என் அன்பே ஏ..
ஆ: ஏ..மைனா
கொஞ்சம் வா மைனா
பாடப்பாட கூடக்கூட
பெ: ராகத்தோடு பாடப்பாட
தாளத்தோடு கூடக்கூட
ஆடிப்பாடி கூடக்கூடாதோ
மைனா
கொஞ்சம் வா மை மைனா..
ஆ: ஹே மைனா..
கொஞ்சம் வா மை மைனா