அழகான பாடல் வரிகள்
இளையராஜா இசையில்
வழங்குவது R.J.Vino Velu
பெண் : அந்த சுகத்துக்கு
நேரம் உண்டு இந்த உறவுக்கு
சாட்சி உண்டு
ஆண் : தொட்டு
தொடர்வது சொந்தமம்மா
தொட்டில் வரை வரும்
பந்தமம்மா
பெண் : அன்புக் கரங்களில்
நீ அணைக்க நீ அணைக்க
ஆண் : முத்துச் சரமென
நீ சிரிக்க நீ சிரிக்க
பெண் : மாறாது
இது மாறாது
ஆண் : தீராது
சுவை தீராது
பெண் : ஆயிரம் காலமே
ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச
பெண் : { இந்த பொன்னான
நேரம் ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஓ ஓ }
பெண் : { இந்த பொன்னான
நேரம் ஓ ஓ வந்த கல்யாண
காலம் ஓ ஓ }
ஆண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச
பெண் : கட்டி வச்சிக்கோ
எந்தன் அன்பு மனச
தொட்டு வச்சிக்கோ
உந்தன் சொந்த மனச...