பெண் : த..தர த் தா தர த் தா..
தா தர ..தா தர த் தா தர த் தா...
த தர தா தர த் தா..ஆ ஆ...
தர தர தர தர தர ...
தர தர தர தர தா...
பாடல் : ஆகாய கங்கை
இசை : இளையராஜா
ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
மேடை கட்டி.. மேளம் தட்டி..
பாடுதே மங்களம்
நாடுதே சங்கமம்
பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
தாளம் தொட்டு ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஓஓஓஓ
ஆண் : காதல் நெஞ்சில்
பெண் : ஹே ஹே
ஆண் : மேள தாளம்
பெண் : ஹா ஹா
ஆண் : காலை வேலை
பாடும் பூபாளம்
பெண் : மன்னா இனி..
உன் தோளிலே
படரும் கொடி நானே
பருவ பூ தானே
ஆண் : பூமஞ்சம் உன்மேனி
எந்நாளில் அரங்கேறுமோ
பெண் : குங்கும தேரில்
நான் தேடிய தேவன்
சீதா புகழ் ராமன்
ஆண் : மேடை கட்டி
மேளம் தட்டி
பெண் : பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
பெண்: லா ல லா ல லா...
லா ல லா ல லா...
லா ல லா ல லா...
பெண் : தேவை யாவும்
ஆண் : ஹே ஹே
பெண் : தெரிந்த பின்னும்
ஆண் : ஹோ ஹோ
பெண் : தேவை யாவும்
ஆண் : ஹே ஹே
பெண் : தெரிந்த பின்னும்
ஆண் : ஹோ ஹோ
பெண் : பூவை நெஞ்சில்
நாணம் போராடும்
ஆண் : ஊர் கூடியே
உறவானதும் தருவேன் பல நூறு
பருக கனி சாரு
பெண் : தளிராதோ என்மேனி
தாங்காது உன் மோகம்
ஆண் : ஆகாய கங்கை
பூந்தேன் மலர் சூடி
பொன்மான் விழி தேடி
பெண் : தாளம் தொட்டு
ராகம் தொட்டு
பாடுவான் மங்களம்
நாடுவான் சங்கமம்
ஆண் பெண் : லா ல லா ல லா
ல ல லா ல ல லா ...
பாடல் பதிவேற்றம் பிடித்திருந்தால்