menu-iconlogo
logo

Intha minminikku kannil

logo
Paroles
: ருரூரூ ருரூரூ ரூரூ.. ருரூரூ

ரூரூரு ரூரூரு ரூரூ

ருரூரூ ருரூரூ..ருரூ ரூ

: மின்மினிக்கு கண்ணில் ஒரு

மின்னல் வந்தது

அடி கண்ணே அழகுப் பெண்ணே

காதல் ராஜாங்கப் பறவை

தேடும் ஆனந்த உறவை

சொர்க்கம் என் கையிலே

: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு

மின்னல் வந்தது

என் மன்னா அழகு கண்ணா

காதல் ராஜாங்கப் பறவை

தேடும் ஆனந்த உறவை

சொர்க்கம் என் கையிலே

: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு

மின்னல் வந்தது

: இந்த மங்கை இவள் இன்ப கங்கை

எந்தன் மன்னன் எனைச் சேர்க்கும் கடல்

: இந்த கடல் பல கங்கை நதி

வந்து சொந்தம் கொண்டாடும் இடம்

: என்னுடல் உனக்கென்றும் சமர்ப்பணம்

: னன னன னன னன

அடி என்னடி உனக்கின்று அவசரம்

: னன னனன னனன னனன

னனன னனன னா...

: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு

மின்னல் வந்தது

அடி கண்ணே அழகுப் பெண்ணே

: காதல் ராஜாங்கப் பறவை

தேடும் ஆனந்த உறவை

சொர்க்கம் என் கையிலே

: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு

மின்னல் வந்தது

: பபபா.. பா.. பபபாப

பபபாப பபபா.. பாபபப..

: தோட்டத்திலே பல பூக்கள் உண்டு

நீதானே என் சிகப்பு ரோஜா

: இன்றும் என்றும் என்னை உன்னுடனே

நான் தந்தேன் என் ஆசை ராஜா

: மலர் உன்னை பறித்திட துடிக்கிறேன்

: னன னன னன னன

இனி தடையென்ன

அருகினில் இருக்கிறேன்

: னன னனன னனன னனன

னனன னனன னா

: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு

மின்னல் வந்தது

என் மன்னா அழகு கண்ணா

: காதல் ராஜாங்கப் பறவை

தேடும் ஆனந்த உறவை

சொர்க்கம் என் கையிலே

: இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு

மின்னல் வந்தது

:னன னன னன

னன னன னன (ஹா ஹா)

னன னன னன (ஹா ஹா ஹா)