சுச்சுச்சு..சுசூ..சூசூசூ...
ஆ...ஆ....ஆ
சுச்..சுசூ..சுச்..சுசூ
ஆஆ...ஆஆ...
சுச்..சுச்..சூ....ஊ...
ஆ...ஆ...
சுசூ....ஊ...
ஆ...ஆ....
ஆண் :லலலா..லலலா..
ஹ..ஹ..ஹா
ஆண் :அடி யாரது
யாரது அங்கே
என் காதல்
தேவதையா
பறிபோனது
போனது நெஞ்சம்
இது வாலிப
சோதனையா
ஆண் :அடி யாரது
யாரது அங்கே
என் காதல்
தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது
வாலிப சோதனையா
பனிரோஜக்
தோட்டம் தான்
ஒரு சேலை
கட்டியதா
பெண் :அட உந்தன்
கண் இன்று
என் மேலே
ஒட்டியதா
ஆண் :நீ கனவா
கற்பனையா
பெண் :அட
இன்னும் தெரியலயா
ஓ..ஹோ
ஓ..ஹோ..ஓ..ஹோ
ஓ..ஹோ
ஆண் :அடி யாரது
யாரது அங்கே என்
காதல் தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது வாலிப
சோதனையா
பெண் :என் சேலைச்
சோலைக்குள்
முதல் பூவை
பறித்தாயே
என்னை மிச்சம்
இல்லாமல் நீ அள்ளி
குடித்தாயே
ஆண் :முதல்
பார்வையிலே
என்னை
நீ கொள்ளை
அடித்தாயே
என் உள்ளம்
முழுவதிலும் புது
வெள்ளை அடித்தாயே
ஆண் :நீ மலரில்
பிறந்தவளா
இல்லை நிலவில்
வளர்ந்தவளா
அந்த காமன் வீட்டுக்கு
ஒரு ஜன்னல் திறந்தவளா
பெண் :அட இன்னும்
தெரியலயா
நான் உந்தன்
துணை இல்லையா
ஓ..ஹோ
ஓ..ஹோ..ஓ..ஹோ
ஓ..ஹோ
ஆண் :அடி யாரது
யாரது அங்கே
என் காதல்
தேவதையா
பறிபோனது போனது
நெஞ்சம் இது
வாலிப சோதனையா