menu-iconlogo
logo

anbulla mannavane

logo
avatar
Mettukudilogo
💔ansar🎤reema💔.logo
Chanter dans l’Appli
Paroles
ansar reema

பெண் : அன்புள்ள மன்னவனே

ஆசை காதலனே

அன்புள்ள மன்னவனே

ஆசை காதலனே

இதயம் புரியாதா

என் முகவரி தெரியாதா

குழு : கிளியே கிளியே போ

தலைவனை தேடி போ

பெண்: முள்ளில் தூங்குகிறேன்

கனவை அள்ளி போ

தனிமையின் கண்ணீரை

கண்களில் ஏந்தி போ

பெண் : அன்புள்ள மன்னவனே

ஆசை காதலனே

அன்புள்ள மன்னவனே

ஆசை காதலனே

இதயம் புரியாதா

என் முகவரி தெரியாதா

Ezhuswarangal (7S family)

பெண் : வா வா

கண்ணா இன்றே

கெஞ்சி கேட்க போபோ

குழு : வாசல் பார்த்து

வாழும் வாழ்வை

சொல்ல போபோ

பெண் : இளமை

உருகும் துன்பம்

இன்றே சொல்ல

போபோ

குழு : நிதமும் இதயம்

எங்கும் நிலைமை

சொல்ல போபோ

பெண் : கிளியே

கிளியே போபோ

பெண் : காதல் உள்ளத்தின்

மாற்றம் சொல்ல போ

குழு : மீண்டும் மன்னிப்பு

கேட்டுக்கொள்ள போ

பெண் : நடந்ததை

மறந்திட சொல்

உறவினில் கலந்திட சொல்

மடியினில் உறங்கிட சொல்

கண்கள் தேடுது

திருமுகம் காண

பெண் : அன்புள்ள மன்னவனே

ஆசை காதலனே

இதயம் புரியாதா

என் முகவரி தெரியாதா

Ezhuswarangal (7S family)

ஆண் : வந்தேன் என்று கூற

வண்ணக் கிளியே

போபோ

பெண் : வாசமல்லி பூவை

சூட்ட சொல்லு போபோ

ஆண் : இதயம்

இணையும் நேரம்

தனிமை வேண்டும்

போபோ

பெண் : உந்தன் கண்கள்

பார்த்தால்

வெட்கம் கூடும் போபோ

குழு : கிளியே

கிளியே போபோ

ஆண் : நித்தம் பலநூறு

முத்தம் கேட்க போ

பெண் : சத்தம் இல்லாமல்

ஜன்னல் சாத்தி போ

ஆண் : விழிகளில்

அமுத மழை

பெண் : இனி ஒரு

பிரிவு இல்லை

ஆண் : உறவுகள்

முடிவதில்லை

பெண் : கங்கை வந்தது

நெஞ்சினில் பாய

பெண் : அன்புள்ள மன்னவனே

ஆசை காதலனே

இதயம் புரியாதா

என் முகவரி தெரியாதா