பெ: யமுனா நதி இங்கே
ரா..தை முகம் இங்கே
கண்ணன் போ..வதெங்கே.. ஏ..
கொஞ்சும் மணி இங்கே
கோவைக் கிளி இங்கே..
மன்னன் போ..வதெங்கே..
யமுனா நதி இங்கே
ராதை முகம் இங்கே
கண்ணன் போ..வதெங்கே ஏ...
கொஞ்சும் மணி இங்கே
கோவைக் கிளி இங்கே
மன்னன் போ..வதெங்கே..
தரமான பாடல்களை smulian hq
CeylonRadio Tag கள் மூலம் தேடி
பாடி மகிழுங்கள்!
ஆ: நினைக்கும் நினைப்போ புரிகின்றது
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது..
நினைக்கும் நினைப்போ புரிகின்றது..
சிரிக்கும் சிரிப்போ அழைக்கின்றது..
கண்ணனின் ஆ..சைகள் காற்றினில் போவதோ
சொல்லடி என் பைங்கிளி..
யமுனா நதி இங்கே (பெ:ஆஹாஹா.. ஆஹாஹா..)
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே.. ஏ...
கொஞ்சும் மணி இங்கே
கோவை கிளி இங்கே
மன்னன் போவதெங்கே..
பெ: ஜொலிக்கும் உடம்பு துடிக்கின்றது
அணைக்கும் மயக்கம் பிறக்கின்றது..
ஜொலிக்கும் உடம்பு துடிக்கின்றது..
அணைக்கும் மயக்கம் பிறக்கின்றது..
ராதையின் பா..ர்வையில் போதையும் இல்லையோ
பாருங்கள் என் கண்களை
யமுனா நதி இங்கே (ஆ:ஆஹாஹா.. ஆஹாஹா..)
ராதை முகம் இங்கே
கண்ணன் போவதெங்கே ஏ...
கொஞ்சும் மணி இங்கே கோவைக் கிளி இங்கே
மன்னன் போவதெங்கே
ஆ: பயத்தில் மனது தவிக்கின்றது..
இருந்தும் விருந்தை நினைக்கின்றது..
பெ: கொடுத்தால் பயமும் குறைகின்றது..
எடுத்தால் சுகமும் வருகின்றது..
ஆ: மாலைகள் ஆ..னதும் நீ சொல்லும் நாடகம்
பெ: காத்திருப்பேன் மன்னவா..
யமுனா நதி இங்கே ராதை முகம் இங்கே
கண்ணன் போ..வதெங்கே ஏ...
ஆ: கொஞ்சும் மணி இங்கே
கோவைக் கிளி இங்கே
மன்னன் போவதெங்கே..
இருவரும்: ஆ. ... னான னானன னா
ஓ... டாட டாடட டா...