ஆ: காவியமா
காவியமா...
நெஞ்சின் ஓவியமா
நெஞ்சின் ஓவியமா..
அதன் ஜீவியமா
அதன் ஜீவியமா
தெய்வீக காதல் சின்னமா
தெய்வீக காதல் சின்னமா..
பெ: காவியமா
நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக
காதல் சின்னமா
காவியமா
நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக
காதல் சின்னமா
காவியமா….
ஆ: காவியமா
நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக
காதல் சின்னமா
காவியமா நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக
காதல் சின்னமா
காவியமா….
பெ: முகலாய சாம்ராஜ்ய தீபமே
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு
நினைவில் கொஞ்சும் ரூபமே
முகலாய சாம்ராஜ்ய தீபமே
சிரித்த முகத்தோடு
நினைவில் கொஞ்சும் ரூபமே
ஆ: மும்தாஜ்ஜே… ஏ..ஏ..
மும்தாஜ்ஜே முத்தே
என் பேகமே
மும்தாஜ்ஜே முத்தே
என் பேகமே
பேசும் முழு மதியே
என் இதய கீதமே
பேசும் முழு மதியே
என் இதய கீதமே
பெ: என்றும் இன்பமே
பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம்
கொண்ட தெய்வமே
என்றும் இன்பமே
பொங்கும் வண்ணமே
என்னை சொந்தம்
கொண்ட தெய்வமே
ஆ: அன்பின் அமுதமே
அழகின் சிகரமே
ஆசை வடிவமே
உலகின் அதிசயமே
அன்பின் அமுதமே
அழகின் சிகரமே
ஆசை வடிவமே
உலகின் அதிசயமே
ஆ&பெ: காவியமா
நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக
காதல் சின்னமா
காவியமா….
பெ: என்னாளும்
அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான்
நாடும் இந்த உலகிலே
என்னாளும்
அழியாத நிலையிலே
காதல் ஒன்றையே தான்
நாடும் இந்த உலகிலே
ஆ: கண்முன்னே தோன்றும்
அந்த கனவிலே…
கண்முன்னே தோன்றும்
அந்த கனவிலே
உள்ளம் கலந்திடுதே
ஆனந்த உணர்விலே
உள்ளம் கலந்திடுதே
ஆனந்த உணர்விலே
பெ: கனியில் ஊறிடும்
சுவையை மீறிடும்
இனிமை
தருவதுண்மை காதலே
கனியில் ஊறிடும்
சுவையை மீறிடும்
இனிமை
தருவதுண்மை காதலே
ஆ: காலம் மாறினும்
தேகம் அழியினும்
கதையில் கவிதையில்
கலந்தே வாழுவோம்
காலம் மாறினும்
தேகம் அழியினும்
கதையில் கவிதையில்
கலந்தே வாழுவோம்
ஆ&பெ: காவியமா
நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக
காதல் சின்னமா
காவியமா
நெஞ்சின் ஓவியமா
அதன் ஜீவியமா தெய்வீக
காதல் சின்னமா
காவியமா….