menu-iconlogo
logo

Maana maduraiyila maaman by DHAYA

logo
Paroles
F: மானா மதுரையில

என்னோட மாமன் குதிரையிலே

மாமன் குதிரையிலே

நான் வரணும் மானா மதுரையில

மானா மதுரையில

என்னோட மாமன் குதிரையிலே

மாமன் குதிரையிலே

நான் வரணும் மானா மதுரையில

மானாமதுரையில ஜோடியா

மாமன் மடியினிலே

மானாமதுரையில ஜோடியா

மாமன் மடியினிலே

நான் ஒட்டி ஒட்டி பேசணுமே

உச்சந்தல கூசனுமே அதால

M: மானா மதுரையில

உன்னோட மாமன் குதிரையிலே

மாமேன் குதிரையில

நீ வரணும் மானா மதுரையிலே

F: தென்காசி ரயிலு ஏறி

தெக்கத்தி சீம போயி

தெம்மாங்கு பாட வேணும்

செம்பருத்தி காட்டுக்குள்ள

M: குத்தால அருவி போல

நெத்திலி குருவிபோல

கும்மாளம் போட வேணும்

கும்பக்கரை ஆத்து மேல

F: குச்சி மல்லி வாசத்துல

நீ கொஞ்சணுமே பாசத்திலே

M: புல்லுக்கட்டு மெத்தையிட்டு

நீ மல்லுக்கட்டு என்ன தொட்டு

F: இது வளர்ந்து கொடுக்கும் பூவு

அன்னாடம் வசிய பொடிய தூவு

அதாலே மானாமதுரையில

என்னோட மாமன் குதிரையிலே

M: ஹ ஹ ஹா

F: மாமன் குதிரையிலே

நான் வரணும் மானா மதுரையில

பாடல் பதிவேற்றம் DHAYA

M: ஹோய் கூலாங்கல்லு அடுப்புக் கட்டி

F: ஹோய்

M: கொட்டாங்கச்சி சட்டி வச்சு

F: வை

M: கொய்யா மர தோப்புக்குள்ள

கூட்டாஞ்சோறு ஆக்கவேணும்

F: ஹோய் கம்மாறு கடைக்குப் போயி

M: ஹ ஹா

F: கடலை உருண்டை வாங்கி

M: ஹோய் ஹோய்

F: கண்டாங்கி சேலையாலே

காக்கா கடி கடிக்க வேண்டும்

M: காடு மலை ஓரத்திலே

மெல்ல ஓடிவரும் ஓடையிலே

F: ஓடக்கர தண்ணியிலே

நல்ல உச்சி வெயில் நேரத்தில

M: நான் முழுகி குளிக்க வேணும்

உன்னோட முதுகு தேய்க்க வேணும்

அதாலே

F: மானா மதுரையில

என்னோட மாமன் குதிரையிலே

M: ஹ ஹ ஹ ஹா

F: மாமன் குதிரையிலே

நான் வரணும் மானா மதுரையில

M: ஹோய் மானாமதுரையில ஜோடியா

மாமன் மடியினிலே

மானாமதுரையில ஜோடியா

மாமன் மடியினிலே

நீ ஒட்டி ஒட்டி பேசணுமே

உச்சந்தல கூசனுமே அதால

M & F: அதாலே

F: மானா மதுரையில

M: ஹான்

F: என்னோட மாமன் குதிரையிலே

M: ஹூ ஹுங்

F: மாமன் குதிரையிலே

நான் வரணும் மானா மதுரையில

இந்த அழகிய பாடலை

தேர்ந்தெடுத்தமைக்கு நன்றி

Track பிடித்திருந்தால் Like செய்யவும்

பாடல் பதிவேற்றம் DHAYA

Maana maduraiyila maaman by DHAYA par R. Sarathkumar/S. Janaki/Mano - Paroles et Couvertures