menu-iconlogo
logo

Enna Idhu Enna Idhu

logo
Paroles
பெ: ம் ம் ம் ம்ம்

ம்ம் ம் ம் ம்

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ

புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ

நாடி எங்கும் ஓடி ஒரு

கோடி மின்னல் கோலமிடுதோ

இசை

பெ: என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது

இந்த அழகான பாடலை இசையமைத்து

திருமதி. சின்மயி ராகுல் அவர்களுடன்

இணைந்து பாடிய

திரு. ரமேஷ் விநாயகம் அவர்களுக்கு நன்றி

ஆ: யாரிடத்தில் யாருக்கொரு காதல் வருமோ

பூமி எதிர் பார்த்து மழை தூறல் விழுமோ

பெ: காதல் வர கால் விரல்கள் கோலம் இடுமோ

கை நகத்தை பல் கடிக்க ஆசைப்படுமோ

ஆ: எதுவு.மே..

எது.வுமே...

எதுவுமே... நடக்க.லாம்

இற.கின்றி இள மனம் பறக்கலாம்

பெ: இது.வரை... விடு.கதை...

இனி வரும் கதை ஒரு... தொடர்கதை

ஆ: வேண்டும் வச.ந்தம் வாசல் வர.லாம்...

பெ: ஊமைக்கொரு வார்த்தை வந்து

பாடுகின்ற வேளை இது

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது

ஆ: காற்றடித்து அணைவதில்லை

காதல் அகல் நான்

சாட்சியென நிற்கிறது தாஜ்மெஹல் தான்

பெ: கல்லறையில் உறங்கும்

அந்தக் காதல் என்பது

கண்ணுறக்கம் நீங்கி இங்கு கண் விழித்தது

ஆ: இனி வரு.ம்...

இனி வ.ரும்...

இனி வரும் இரவெல்லாம்

சீன.த்தின் சுவரை போல் நீள.லாம்

பெ: உனக்கு நான்... பிறந்தவள்

மனம் எனும் கதவைத்தான் திறந்தவள்

ஆ: காதல் பிறந்.தால் காவல் கடக்கும்

பெ: போட்டு வைத்த கோட்டுக்குள்ளே

காதல் என்றும் நின்ற.தில்லை

இசை

பெ: என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது

என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது

புதிதாக ஏதோ நிகழ்கின்றதோ

புரியாமல் நெஞ்சம் நெகிழ்கின்றதோ

நாடி எங்கும் ஓடி ஒரு

கோடி மின்னல் கோலமிடுதோ

இசை

பெ: என்ன இது என்ன இது என்னைக் கொல்வது

என்னவென்று கேட்பவருக்கு என்ன சொல்வது