menu-iconlogo
logo

Poothathu

logo
Paroles
பெ:பூத்தது பூந்தோப்பு...

பாத்து பாத்து...

ஆ:ஆ..ஹா போட்டது மாராப்பு...

தேடி பாத்து

பெ:ஓ..ஹோ நேத்தொரு நீரூத்து

பொங்கி எழுந்து ஆனது காட்டாறு

பொங்கிப் புரளுது ஆ..ஹா...

ஆ:பூத்தது பூந்தோப்பு...

பாத்துப் பாத்து...

பெ:ஆ..ஹா போட்டது மாராப்பு...

தேடிப் பாத்து ஹோ...

குழு:தானதந்தம் தீனதந்தம்...

தந்தனத்த தந்ததந்தனா...

தானதந்தம் தீனதந்தம்...

தந்தனத்த தந்ததந்தனா...

தானதந்த தந்தீனம்...

தனதீம் தந்தீனம்...

தானதந்த தந்தீனா...

தானதந்த தந்தீனம்...

தனதீம் தந்தீனம்...

தானதந்த தந்தீனா...

பெ:கேட்குது பாட்டு பாட்டு...

தூக்குது நேரம் பாத்து...

வாட்டுது ஆசைக் கூத்து...

சீக்கிரம் மாலை மாத்து...

ஆ:பூவெல்லாம் சேர்த்து கோத்து...

மாலையா ஆனது...

நாளெல்லாம் பாத்துப் பாத்து...

நாணமும் போனது...

பெ:மாமனே மாங்கனி நானே...

ஏந்தவா தேவனே...

காமனே கை தொடத்தானே...

காயுதே தேகமே...

ஆ:பூவிழி காட்டும்...

போதையும் வாட்டும் ஏறுதே பாரமே...

பெ:ஆ..ஹா பூத்தது பூந்தோப்பு...

பாத்துப் பாத்து...

ஆ:ஆ..ஹா போட்டது மாராப்பு...

தேடிப் பாத்து...

பெ:ஓ..ஹோ நேத்தொரு நீரூத்து...

பொங்கி எழுந்து ஆனது காட்டாறு...

பொங்கிப் புரளுது ஆ..ஹா...

ஆ:பூத்தது பூந்தோப்பு...

பாத்துப் பாத்து...

பெ:ஆ..ஹா போட்டது மாராப்பு...

தேடிப் பாத்து ஹோ...

ஆ:கூந்தலா மேகம் தானா...

கூடுது மோகம் தானா...

சேர்ந்தது யோகம் தானா...

பாடுது ராகம் தானா...

பெ:பார்த்ததும் பாவை யானா...

பார்வையால் மாறினா...

சேர்த்ததும் தேவி யானா...

தினசரி உன் கானா...

ஆ:கோயிலில் வாழ்கிற மீனா...

வாழ்க்கையை காட்டினா...

கூடவும் கைகளை சேர்த்து...

வானத்தில் ஏத்தினா...

பெ:பாலோடு தேனா...

சேருது தானா...

பாடினால் தேன் தனா...

ஆ:ஆ..ஹாபூத்தது பூந்தோப்பு...

பாத்து பாத்து...

பெ:ஆ..ஹா போட்டது மாராப்பு...

தேடி பாத்து

ஆ:ஓ..ஹோ நேத்தொரு நீரூத்து...

பொங்கி எழுந்து ஆனது காட்டாறு...

பொங்கிப் புரளுது ஆ..ஹா...

பெ:பூத்தது பூந்தோப்பு...

பாத்துப் பாத்து...

ஆ:ஆ..ஹா போட்டது மாராப்பு...

தேடிப் பாத்து ஹோ...