menu-iconlogo
logo

Nalam Nalamariya Aaval

logo
Paroles
வணக்கம்

படம் : காதல் கோட்டை

பாடல் : நலம் நலமறிய ஆவல்

இசை : தேவா

வரிகள் – அகத்தியன்

குரல்கள் – S.P.B Anuradha Sriram

.நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல் ..

நீ இங்கு சுகமே……..

நான் அங்கு சுகமா…. ?

.நீ இங்கு சுகமே

நான் அங்கு சுகமா ?

நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆவல்

பாடல் ஒருங்கமைப்பு

திரு.அன்புவிஷ்வா

Geethanjali

தமிழ் வரிகள்

Plz Find our quality uploads

on our pages and also

at tamilgeetham (or) தமிழ்கீதம்

.தீண்ட வரும் காற்றினையே

நீ…. அனுப்பு இங்கு வேர்கிறதே

.வேண்டும் ஒரு சூரியனே

நீ அனுப்பு குளிர் கேட்கிறதே….

.கடிதத்தில் முத்தங்கள் அனுப்பிடலாமே

.என் இதழ் உனை அன்றி பிறர் தொடலாமோ…?

.இரவினில் கனவுகள் தினம் தொல்லையே

.உறக்கமும் எனக்கில்லை கனவில்லையே

நலம் நலமறிய ஆவல்……..

.உன் நலம் நலமறிய ஆ…வல்

ஒவ்வொரு வாரமும்

தரமான புதிய பாடல்களை

சிறந்த ஓலிப்பதிவுடன்

பதிவேற்றம் செய்கின்றோம்

எங்கள் அனைத்து பாடல்களையும்

எளிதாக தமிழ்கீதம் என்ற ஒரே சொல்லில்

songல் தேடுங்கள்.

We are committed to give you

best possible new quality

tracks every week.

Plz Follow us to stay up to

date with our new uploads

Search tamilgeetham

To find all our new and rare uploads

Thanks for joining

.கோவிலிலே நான் தொழுதேன்

கோல மயில் உனை சேர்ந்திடவே….

.கோடி முறை நான் தொழுதேன்

காலமெல்லாம் நீ வாழ்ந்திடவே

.உன் முகம் நான் பார்க்க கடிதமே தானா

.வார்தையில் தெரியாத வடிவமும் நானா

.நிழல் படம் அனுப்பிடு என்னுயிரே

.நிஜம் இன்றி வேறில்லை என்னிடமே

.நலம் நலமறிய ஆவல்

.உன் நலம் நலமறிய ஆ…வல்

.நீ இங்கு சுகமே

நான் அங்கு சுகமா……. ?

.நீ இங்கு சுகமே

நான் அங்கு சுகமா ?

.நலம் நலமறிய ஆவல்

உன் நலம் நலமறிய ஆ…வல்..

நன்றி இப்பாடலுடன்

இணைந்ததற்கும் இந்த ஒலிநாடாவை

உபயோகிப்பதற்கும் மீண்டும்

சந்திப்போம்