பாடல்: உள்ளமே ஒனக்குத்தான்
திரைப்படம்: கோபுர தீபம்
பாடியவர்கள்: எஸ்.பி.பி, அனுராதா ஸ்ரீராம்
இசை: சௌந்தர்யன்
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
(பல்லவி)
ஆ: உள்ளமே ஒனக்குத்தான்
உசுரே ஒனக்குத்தான்
உன்னையும் என்னையும்
பிரிச்சா உலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும் வில்லங்கம் இல்லையே
வாழ்ந்தா உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போயி நான் சேருவேன்
பெ: உள்ளமே ஒனக்குத்தான்
உசுரே ஒனக்குத்தான்
உள்ளமே ஒனக்குத்தா ன்
உசுரே ஒனக்குத்தான்
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
ஆ: பார்த்ததும் இரண்டு விழியும்
இமைக்க மறந்து போச்சு
கொரலைக் கேட்டதும் கூவும் பாட்ட
குயிலும் மறந்து போச்சு
பெ: தொட்டதும் செ வப்பு சேலை
இடுப்ப மறந்து போச்சு இழுத்து சேர்த்ததும்
பேச வந்ததில்
பாதி மறந்து போச்சு..
ஆ: சுந்.தரி..
ஒன்னையும் என்னையும்
பிரிச்ச காலம் போச்சு
பெ: என் ராமனே
ஒன்னைக் கண்டதும்
கெழக்கு வெளுக்கலாச்சு
ஆ: உறவு தடுத்த போதும்
உயிர் கலந்.தாச்சு
பெ: ஒனக்கும் சேர்த்துத்தானே
நான்விடும் மூச்சு
ஆ: வாழ்ந்தா உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போயி நான் சேருவேன்
பெ: உள் ளமே ஒனக்குத்தான்
உசுரே ஒனக்குத்தான்
உள்ளமே ஒனக்குத்தா ன்
உசுரே ஒனக்குத்தான்
ட்ராக் பாடல் வரிகள் வழங்குபவர்:
பெ.கு: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ம்ம்ம் ஹும்
பெ.கு: ம்ஹும் ம்ஹும் ம்ஹும்
ம்ஹும் ம்ம்ம்ம் ஹும்
பெ: மாமனே முயற்சி இருக்கு
உன்னையும் என்னையும் பிரிக்க
சிறு க்கி கேக்குறேன்
கொளத்துத் தண்ணிய
கொடத்தில் எப்படி அடக்க
ஆ: கா..தலி எழுதி இருக்கு
மனசும் மனசும் கலக்க அடியே முடியுமா?
கல்லு எழுத்த
காத்து வந்து அழிக்க
பெ: கண்ணனே
ஒன்னக் காண
உசுரு கெடந்து துடிக்க
ஆ: அழகு ரா..ணியே..
இதயத்துடிப்ப
எந்தத் தாவணி மறை க்க
பெ: மனசு தெறந்து பேச
மகிழ்ச்சி பொறக்க
ஆ: மவுசு கூடி வந்து
கண்ணு பட படக்க
வாழ்ந்தா உன்னோடு
மட்டுமே வாழுவேன்
இல்லையேல் மண்ணோடு
போயி நான் சேருவேன்
பெ: உள்ளமே ஒனக்குத்தான்
உசுரே.. ஒனக்குத்தான்
உன்னையும் என்னையும்
பிரிச்சா ஒலகமில்லையே
தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும்
வில்லங்கம் இல்லையே
வாழ்ந்தா உன்னோடு
மட்டுமே வாழுவேன்
ஆ: இல்லையேல் மண்ணோடு
போயி நான் சேருவேன்
பெ: உள்ளமே ஒனக்குத்தான்
உசுரே ஒனக்குத்தா ன்
ஆ: உன்னையும் என்னையும்
பிரிச்சா உலகமில்லையே
பெ: தண்ணிக்கும் மீனுக்கும்
என்னைக்கும்
வில்லங்கம் இல்லையே