வணக்கம்
நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா
ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத் தானே
பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத் தானே
அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு
நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
பாடல் நான் உன்னை நெனச்சேன்
படம் கண்ணில் தெரியும் கதைகள்
இசை சங்கர் கணேஷ்
பாடலாசிரியர் வாலி
குரல்கள் பாலசுப்ரமணியம்
, வாணி ஜெயராம் , ஜிக்கி
நடிப்பு சரத்பாபு ,
ஶ்ரீபிரியா , வடிவுக்கரசி
நீரு நிலம்
வானம் எல்லாம் நீயாச்சு
நிறம் கெட்டு இப்போ
வெட்ட வெளி ஆயாச்சு
நித்தம் நித்தம் பூத்தாயே
நான் பறிச்ச ரோசாவே
இனிமே எப்ப வரும் பூவாசம்
செல்லம்மா
என்னம்மா
சொல்லம்மா
நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்ச
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
தமிழில் தருவது
பதிவேற்றம்
வாணி ஜெயராம்
அப்போ வந்து
வாங்கி தந்த பூச்சேல
நீ எப்போ வந்து
போடபோறே பூமாலே
அம்மன் சிலை இங்கே தான்
ஆடி தேரு அங்கே தான்
இருந்தா கோயில் குளம் ஏனய்யா
செல்லையா
என்னையா
சொல்லையா
நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
தமிழில் தருவது
பதிவேற்றம்
இணைந்து பாடும் உங்களுக்கு
. நன்றிகள்
ஜிக்கி
மாடு மனை
எல்லாம் உண்டு என்னோடு
என் நெஞ்ச மட்டும்
போக விட்டேன் உன்னோட
உன்னைத் தொட்டு நான் வாரேன்
என்னை விட்டு ஏன் போற
நிழல் போல் கூட வந்தா ஆகாதோ
செல்லையா
என்னையா
சொல்லையா
நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
உன்னால நெஞ்சு புண்ணாச்சு
நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு
நம்மை யாரு பிரிச்சா
ஒரு கோடு கிழிச்சா
ஒண்ணான சொந்தம் ரெண்டாச்சு
ஒன்னாலத் தானே
பல வண்ணம் உண்டாச்சு
நீ இல்லாமத் தானே
அது மாயம் என்றாச்சு
அது மாயம் என்றாச்சு
நான் உன்ன நெனச்சேன்
நீ என்ன நெனச்சே
தன்னாலே நெஞ்சு ஒண்ணாச்சு