menu-iconlogo
logo

கூவுற குயிலு சேவல்

logo
Paroles
கூவுற குயிலு

செவல பார்த்து

படிக்குது பாட்டு

அவ்ளோதானா

இப்ப பாரு

சரிதான்

மேல பாடு

நீயும்

பதில்சொல்லு

கேட்டு

ஒ ஒ ஒ ஒ ஒ

ம்ம்ம் பரவா இல்லையே

ஏய் பேச்ச மாத்தாதா

பாட்ட படி

மாமா

மயங்கிடலமா?

கூவுற குயிலு

செவல பார்த்து

படிக்குது பாட்டு

நீயும்

பதில்சொல்லு

கேட்டு

மாமா

மயங்கிடலமா?

ஏன் மாமா

மயங்கிடலமா?

கூவுற குயிலு

செவல பார்த்து

படிக்குது பாட்டு

நீயும்

பதில்சொல்லு

கேட்டு

மாமா

மயங்கிடலமா?

ஏன் மாமா

மயங்கிடலமா

என் மனசு

ஒரு ராகத்துல

தினம் பாடி பாடி

மேல பறக்குது

மாமா

நீ விலகும்

அந்த நேரத்துல

உன்னை தேடி தேடி

தானே கிரங்குதுஉஉஉ

அச்சு வெள்ளம்

பேச்சுல

அச்சு வெள்ளம்

கிட்ட வரும்

நேரத்தில்

அச்சம் வரும்

நான் ஓடாத நீறு

நீ தானாக சேரும் ஆறு

மாமா

ஒய்

மயங்கிடலாமா?

அட மாமா

மயங்கிடலாமா?

ஹான் கூவுற குயிலு

செவல பார்த்து

படிக்குது பாட்டு

நானும் மயங்குறேன் கேட்டு

மானே

ம்ம்

மனசுக்குள் தேனே

என் மானே

மனசுக்குள் தேனே

நான்

அருகே

வரும் நேரத்துல

மனமேல காலும்

கோலம் போடுது மானே

ஊர்

உறங்கும்

நடுசாமத்துல

கண் மூடி மூடி

தாளம் போடுது ஆமா

வத்தாதம்மா

ஆசை நதி

வத்தாதம்மா

குத்தாலாமா

நீயும் என்ன

குத்தாலம்மா

நீ ஆடாதா நாத்து

நான் ஆலோலம்

பாடும் காத்து மானே

ம்ம்

மயங்குறேன் தானே

ஹான்

என் மானே

மயங்குறேன் நானே

கூவுற குயிலு

செவல பார்த்து

படிக்குது பாட்டு

நீயும்

பதில்சொல்லு

கேட்டு

மாமா

மயங்கிடலமா?

ஏன் மாமா

மயங்கிடலமா?