menu-iconlogo
logo

Thazhampoo Sela Mama

logo
avatar
S. P. Balasubrahmanyam/K. S. Chithralogo
🌊🐬ѕєитнιℓкυмαяαи🐬🌊🆚️logo
Chanter dans l’Appli
Paroles

படம்:- சூரிய நமஸ்காரம்

பாடியவர்கள்:- எஸ் பி பி, கே எஸ் சித்ரா.

இசை:- தேவா

பாடலாசிரியர்:-காளிதாசன்

குழு:-லாலா லாலாலாலாலா லாலாலா

லாலா லாலாலாலாலா லாலாலா

லாலா லாலாலாலாலா லாலாலா

ஆண்:-தாழம்பூ சேலை

தாழம்பூ சேலை மானே என் மேல

தாகத்தை சொல்லுதடி

தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி

பெண்:-தாழம்பூ சேலை மாமா உன் மேல

தாகத்தை சொல்லுதய்யா

தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா

ஆண்:-இளவட்டம் ரெண்டும் சரி மட்டம்

மனமெங்கும் இன்பம்

கொடி கட்டும் கொடி கட்டும்

சுகம் சொல்லி உனை சுத்தும்

பெண்:-தாழம்பூ சேலை மாமா உன் மேல

தாகத்தை சொல்லுதய்யா

தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா

saranam – 1

ஆண்:-தாமரை பூவுக்கு தாலியும் கட்டி

தாங்கி புடுச்சேன் நானே

வாலிப கூத்துக்கு நேரமும் வந்தது

வெக்கம் இனி என்ன மானே

பெண்:-பொங்கி வந்தா இந்த தங்க குடம்

உங்களுக்குத்தான் மாமா

அந்தரங்க சுக சொந்தம் மட்டும்

அப்பறம் அப்பறம் மாமோய்

ஆண்:-அடி இது என்ன பேச்சு அனலாச்சு மூச்சு

இனி உள்ளம் தாங்காதடி

பெண்:-தாழம்பூ சேலை மாமா உன் மேல

தாகத்தை சொல்லுதய்யா

தொட்டுக்கொள்ளும் வேகத்தை சொல்லுதய்யா

குழு:-லாலா லாலாலாலாலா லாலாலா

லாலா லாலாலாலாலா லாலாலா

லாலா லாலாலாலாலா லாலாலா

saranam – 2

பெண்:-தூங்கி கெடக்கும் ஆச மனச

தட்டி எழுப்பாதே மாமா

தாங்கி பிடிச்சது போதும் போதும்

தள்ளி நில்லுங்க ஆமா

ஆண்:-அங்கங்கள் அங்கங்கு பொங்கிடும் அழகு

ஆசைய தூண்டுது மானே

தங்க குடத்துக்குள் தேனை எடுக்க

தவிச்சு நிக்கிறேன் நானே

பெண்:-அட இது என்ன கூத்து

உனக்கென்ன ஆச்சு

அதுக்கொரு நேரம் உண்டு

ஆண்:-தாழம்பூ சேலை மானே என் மேல

தாகத்தை சொல்லுதடி

தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி

பெண்:-தாழம்பூ சேலை மாமா உன் மேல

தாகத்தை சொல்லுதய்யா

தொட்டுக்கொள்ளும் வேகத்தை

சொல்லுதய்யா

ஆண்:-இளவட்டம் ரெண்டும் சரி வட்டம்

பெண்:-மனமெங்கும் இன்பம் கொடி கட்டும்

கொடி கட்டும் சுகம் சொல்லி உன்னை சுத்தும்

ஆண்:-தாழம்பூ சேலை மானே என் மேல

தாகத்தை சொல்லுதடி

தொட்டுக்கொள்ள வேகத்தை சொல்லுதடி

thanks …senthil kumaran

Thazhampoo Sela Mama par S. P. Balasubrahmanyam/K. S. Chithra - Paroles et Couvertures