menu-iconlogo
logo

Karpoora Bommai Ondru

logo
Paroles
பெ1:ம்..ம்..ம்...

ம்..ம்..ம்...

ம்..ம்..ம்...

கற்பூர பொம்மை ஒன்று

கை வீசும் தென்றல் ஒன்று...

கற்பூர பொம்மை ஒன்று...

கை வீசும் தென்றல் ஒன்று...

கலந்தாட கை கோர்க்கும் நேரம்...

கண்ணோரம் ஆனந்த ஈரம்...

முத்தே என் முத்தாரமே...

சபை ஏறும் பாடல்...

நீ பாடம்மா நீ பாடம்மா...

பெ2:கற்பூர பொம்மை ஒன்று...

கை வீசும் தென்றல் ஒன்று...

கற்பூர பொம்மை ஒன்று...

கை வீசும் தென்றல் ஒன்று...

கலந்தாட கை கோர்க்கும் நேரம்...

கண்ணோரம் ஆனந்த ஈரம்...

முத்தே என் முத்தாரமே...

சபை ஏறும் பாடல்...

நீ பாடம்மா நீ பாடம்மா...

பெ1:கற்பூர பொம்மை ஒன்று...

கை வீசும் தென்றல் ஒன்று...

பெ1:பூந்தேரிலே நீ ஆடவே...

உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்...

பெ2:ராஜாங்கமே ஆனந்தமே...

நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்...

பெ1:மானே உன் வார்த்தை ரீங்காரம்...

பெ2:மலரே என் நெஞ்சில் நின்றாடும்...

பெ1:முத்தே என் முத்தாரமே...

சபை ஏறும் பாடல்...

நீ பாடம்மா நீ பாடம்மா...

பெ2:கற்பூர பொம்மை ஒன்று...

கை வீசும் தென்றல் ஒன்று...

பெ2:தாய் அன்பிற்கே ஈடேதம்மா...

ஆகாயம் கூட அது போதாது...

பெ1:தாய் போல் யார் வந்தாலுமே...

உன் தாயை போலே அது ஆகாது...

பெ2:என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்...

பெ1:உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்...

பெ2:முத்தே என் முத்தாரமே...

சபை ஏறும் பாடல்...

நீ பாடம்மா நீ பாடம்மா...

பெ1:கற்பூர பொம்மை ஒன்று...

கை வீசும் தென்றல் ஒன்று...

பெ2:கற்பூர பொம்மை ஒன்று...

கை வீசும் தென்றல் ஒன்று...

பெ1:கலந்தாட கை கோர்க்கும் நேரம்...

கண்ணோரம் ஆனந்த ஈரம்...

பெ2:முத்தே என் முத்தாரமே...

சபை ஏறும் பாடல்...

நீ பாடம்மா நீ பாடம்மா...

பெ1&2:கற்பூர பொம்மை ஒன்று

கை வீசும் தென்றல் ஒன்று