menu-iconlogo
huatong
huatong
s-p-balasubrahmanyams-janaki-rendula-onna-thodu-cover-image

Rendula Onna Thodu

S. P. Balasubrahmanyam/S. Janakihuatong
pickapeckofhuatong
Paroles
Enregistrements
ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா

இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா

நீ தும்ப விட்டு வாலத் தொடலாமா

பாய்மேலே பூ போட்டு

படிப்போமா புதுபாட்டு

ஆமாமா அதுதானே அலுக்காத விளையாட்டு

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா

இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா

நீ தும்ப விட்டு வாலத் தொடலாமா

சந்தனமும் குங்குமமும் பள பளக்க

மல்லிகைப்பூ வாட பட்டு கிறுகிறுக்க

கும்முன்னு வளர்ந்த பொண்ணு கும்மி

அடிக்க துள்ளுது மனசு இப்போ தந்தி அடிக்க

கட்டான ஆம்பிள்ள அள்ளி அணைக்க

கெட்டாளே பொம்பள ஒன்ன நினைக்க

பட்டாள வீரன தொட்டு மடக்க

கட்டாணா மாதுள மொட்டு வெடிக்க

சேர்ந்திருக்கத் தானே சின்ன

பொன்னும் ஆணும்

காத்திருக்கேன் கண்மணியே காரணத்தோட

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா

இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா

நீ தும்ப விட்டு வாலத் தொடலாமா

பாய்மேலே பூ போட்டு

படிப்போமா புதுபாட்டு

ஆமாமா அதுதானே அலுக்காத விளையாட்டு

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா

இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா

நீ தும்ப விட்டு வாலத் தொடலாமா

வட்டியும் முதலும் இப்போ கட்டி விடவா

சுத்தியுள்ள வேலிகள வெட்டி விடவா

ஆத்திரமும் ஆகாது கொஞ்சம் மெதுவா

மத்த கத நீ பேச நேரம் இதுவா

இல்லாத மூடு தான் சூடு கெளப்ப

வந்தாச்சு நேரம் தான் தூளு கெளப்ப

பொல்லாத மாமன் தான் போட்டு இழுக்க

நம்மோட பேச்சு தான் ஊரு முழுக்க

ஆடி மாசம் புள்ள ஆடி பாப்போம் புள்ள

வாடுகிற நேரம் இல்ல வாலிப புள்ள

ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா

இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா

நீ தும்ப விட்டு வாலத் தொடலாமா

பாய்மேலே பூ போட்டு

படிப்போமா புதுபாட்டு

ஆமாமா அதுதானே அலுக்காத விளையாட்டு

ஹே ரெண்டுல நீ ஒன்ன தொடு மாமா

இந்த பொண்ணுகிட்ட வெக்க படலாமா

ஜல்லிக்கட்டு காள ரெடி தாம்மா

நீ தும்ப விட்டு வாலத் தொடலாமா

நன்றி

Davantage de S. P. Balasubrahmanyam/S. Janaki

Voir toutlogo