பாடும் நிலா பாலுவின் தேன் குரலில்
அவரது குழந்தைகள் சரண், பல்லவியின்
உடன் டார்லிங் டார்லிங்
டார்லிங் திரைப்படத்தில் சங்கர்
கணேஷ் இசையில் ஒலித்த பாடல்
ஓ நெஞ்சே நீ..தா..ன் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ஓ நெஞ்சே நீ..தா..ன் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ரா..க..ங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ரா..க..ங்கள் சொல்லா..தோ.. காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்.....
தென்னங்கிளி தான்
நீ சொல்லும் மொழி தேன்
தென்னங்கிளி தா..ன்
நீ சொல்லும் மொழி தேன்
சங்கீ...தம் பொங்காதோ
உன் சின்னச் சிரிப்பில்
செந்தூ...ரம் சிந்தாதோ
உன் கன்னச் சிவப்பில்
என் ஆ..சை மங்கை
எந்நா..ளும் கங்கை
கண்ணீரில்... தாலாட்டினாள்...
என் ஆசை மங்கை
எந்நா..ளும் கங்கை
கண்...ணீ..ரில் தா..லாட்டி...னாள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளா…டும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
இந்த இனிய பாடலை தரத்தில்
தமிழில் வழங்குபவர்கள்
உள்ளக் கதவை
நீ மெல்லத் திறந்தா…ல்
உள்ளக் கதவை
நீ மெல்ல..த் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நா...ளும் பன்னீரில்
என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போது...ம் முத்தா...டுவா..ள்
கொத்தான முல்லை பித்தா..ன என்னை
எப்போதும் முத்தா...டுவாள்.....
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லா..தோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளா…டும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதா…ன் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்........