menu-iconlogo
logo

Nadha Vinodhangal

logo
Paroles
ஆண் : வாகர்த்தாவிவ ஸம்ப்ருக்தௌ

வாகர்த்த ப்ரதிபத்தயே

ஜகதஃ பிதரௌ வந்தே

பார்வதீபரமேச்வரௌ

வந்தே பார்வதி ப ரமேஸ்வர..

பாடல் : நாத வினோதங்கள்

திரைப்படம் : சலங்கை ஒலி

பாடகர்கள் :எஸ்.பி.பாலசுப்ரமணி

எஸ்.ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர்கள் :வைரமுத்து

இயக்குநர் : கே.விஸ்வநாத்

ஆண் : நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்

பரம சுகங்கள் தருமே

அபிநயம் காண்பதும் அதில் மனம் தோய்வதும்

வீடு பேறு தருமே

ஆண் : பாவங்களில்

பெண் : ஆ..ஆ...

ஆண் : பழகுவதே

பெண் : ஆ..

ஆண் : கானங்களில்

பெண் : ஆ..

ஆண் : கலையசைவே

பெண் : ஆ..

ஆண் : பாவங்களில் பழகுவதே

கானங்களில் கலையசைவே

உடலோடு உயிர்வந்து இணைகின்ற தவமிது

ஆண் : நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்

பரம சுகங்கள் தருமே

பெண் : அபிநயம் காண்பதும்

அதில் மனம் தோய்வதும்

வீடு பேறு தருமே

இருவர் : ஆ.. ஆ..

: ஆ.. ஆ..

ஆ.. ஆ..ஆ..

ஆண் : நி.ம த நி நி. ம த நி ச நி பெ: நி

ஆண் : ரரி ச நி த நி பெண் : நி

ம க ம த த க ம ம ரி க ச

பெண் : கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்

பௌர்ணமி நேரம் நிலவில்

ஆடும் ஒளி தீபம்

ஆண் : கயிலை நாதன் நடனம் ஆடும் சிவரூபம்

பௌர்ணமி நேரம் நிலவில் ஆடும் ஒளி தீபம்

ஆண் : நவரச நடனம்

பெண் : தனி ச ரி ச நி ச

ஆண் : ஜதி தரும் அமுதம்

பெண் : தனி ச ரி ச நி ச

ஆண் : நவரச நடனம் ஜதி தரும் அமுதம்

ஆ பெ : அவன் விழி

அசைவில் ஏழு புவி அசையும்

ஆண் : பரதமென்னும் நடனம்

பெண் : ஆ..

ஆண் : பிறவி முழுதும் தொடரும்

பெண் : ஆ..

ஆண் : பரதமென்னும் நடனம்

பெண் : ஆ..

ஆண் : பிறவி முழுதும் தொடரும்

பெண் : ஆ..

ஆண் : விழியொளி பொழியும்

அதில் பகை அழியும்

பெண்குழு : ம்..ம்...ம்....ம்...

ஆண் : விழியொளி பொழியும்

அதில் பகை அழியும்

சிவனின் நடனம் உலகாழும்

பெண்குழு : திரன திரனனன..

ஆண் : தகிட தகிட திமி

பெண்குழு : திரன திரனனன

ஆண் : நடனம்

பெண்குழு : திரன திரனனன..

ஆண் : தகிட தகிட திமி

பெண்குழு : திரன திரனனன

ஆண் : நாட்டியம்

ஆண் : உலகம் சிவனின் தஞ்சம் பெண் : ம்

அவன் பாதமே பங்கஜம் பெண் : ஜம்..

நர்த்தனமே சிவ கவசம் பெண் : ஜம்..

நடராஜ பாதம் நவரசம் பெண் : ம்

பெண்குழு : திரனன

ஆண் : திரனன

பெண்குழு : திரனன

ஆண் : திரனன திர திர திர திர

திர திர திர திர

ஆண் : நாத வினோதங்கள் நடன சந்தோஷங்கள்

பரம சுகங்கள் தருமே

பெண் : அபிநயம் காண்பதும்

அதில் மனம் தோய்வதும்

வீடு பேறு தருமே

Nadha Vinodhangal par S. P. Balasubrahmanyam/Sp Sailaja - Paroles et Couvertures