(இசை)
ஆண்:ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
(இசை)
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
பெண்: இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்....ன
இங்கு நீராடும் வேளையில் சொல்...ல
ஆண்:ரொம்ப நாளாக...
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
பெண்:இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்....ன
இங்கு நீராடும் வேளையில் சொல்...ல
ஆண்: ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை....
திரைப்படம்:என்னடி மீனாட்சி வருடம்:1979
குரல்:எஸ்பிபாலசுப்பிரமணியம் வாணிஜெயராம்
உயர்தர இன்னிசையிழைப் பதிவேற்றம்
ஆண்:நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
நீரிலே ஆடையாய் நானும் மாறவோ
நேரிழை மார்பிலே மேடை போடவோ
(இசை)
பெண்:சின்னப்பிள்ளை ....
ஆண்: ஹஹஹ
பெண்:செய்யும் தொல்லை
ஆண்: ஹா ஹா
பெண்:சின்னப்பிள்ளை... செய்யும் தொல்லை
இன்னும் என்னவோ ....நீயும் கண்ணனோ...
ஆண்:ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
பெண்: மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இசை: ஷங்கர் கணேஷ்
உயர்தர இன்னிசையிழைப் பதிவேற்றம்
ஆண்:தாமரைப் பூவிதழ் அங்கம் அல்லவோ
தாவிடும் வண்டு போல் மச்சம் என்னவோ
பெண்: மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
மஞ்சம் அமைத்து மன்னன் அணைத்து
கன்றி விட்டதோ கண்ணில் பட்டதோ ...
ரொம்ப நாளாக...
ஆண்: ம்ம்ம்
பெண்: ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
ஆண்: மனம் தாளாமல் துடித்திடும்...ஓ..சை
நடிப்பு: சிவச்சந்திரன் ஸ்ரீப்ரியா
உயர்தர இன்னிசையிழைப் பதிவேற்றம்
பெண்:எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது....
என் மனம் உன்னிடம் வாழ வந்தது
எத்தனை ஜென்மமோ வாழ்க்கை என்பது....
என் மனம் உன்னிடம் வாழ வந்தது
ஆண்:அன்றில் பறவை
பெண்:ஆஹா ....
கண்ட உறவை
பெண்: ஆஹா ....
ஆண்: அன்றில் பறவை... கண்ட உறவை
பெண்மை கொண்டதோ... கண்ணில் நின்றதோ...
ஆண்:ரொம்ப நாளாக
ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
பெண்: இன்னும் தீராத
இன்னும் தீராத ஆசைகள் என்....ன
இங்கு நீராடும் வேளையில் சொல்...ல....
ஆண்:ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை...
பெண்:மனம் தாளாமல் துடித்திடும் ஓசை
இவ்வினிய பாடலைத் தேர்ந்தெடுத்து
பாடியமைக்கு மிக்கநன்றி வாழ்க வளமுடன்