காவேரி கடல்சேர
அணைதாண்டி வரவில்லையோ ஓஓஓஓ
ஆசைகள் அலைபாய
ஆனந்தம் பெறவில்லையோ
வரும் நாளெல்லாம்
இனி மதனோற்சவம்
வளையோசைதான்
நல்ல மணிமந்திரம்
நாந்தானைய்யா
நீலாம்பரி
தாலாட்டவா ஹஹ்ஹஹா
நடுராத்திரி
சுதியும் லயமும்
சுகமாய் இணையும் தருணம்
ஒரு ஜீவன் தான்
ம்ம்ம்ம்
உன் பாடல்தான்
ஆஆஆஆ
ஓயாமல் இசைக்கின்றது
இரு கண்ணிலும்
உன் ஞாபகம்
உறங்காமல் இருக்கின்றது
பாசங்களும்
பந்தங்களும்
பிரித்தாலும் பிரியாதது
காலங்களும்
நேரங்களும்
கலைத்தாலும் கலையாதது
இணைந்தமைக்கு நன்றி
தமிழுக்கு தொடரவும்