menu-iconlogo
logo

Kokku Meena

logo
Paroles
கொக்கு மீனை திங்குமா இல்லையின்னா

மீனு கொக்கை முழுங்குமா

கொக்கு மீனை திங்குமா

இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா

தின்னா பசி அடங்குமா

இல்லையின்ன தின்ன தின்ன பசிஎடுக்குமா

பார்க்க பார்க்தான் நாக்கு ஊருது

பக்கத்துல நீயும் வந்தால்

வேர்த்து கொட்டுது

மூட்டை மூட்டையா ஆசை ஏறுது

மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது

பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா ?

கொத்து கொத்தா முத்தம்

போட்டு அனல கூட்டவா ?

கொக்கு மீனை திங்குமா

இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா

தின்னா பசி அடங்குமா

இல்லையின்ன தின்ன தின்ன பசிஎடுக்குமா

BGM ushasahay17

இடுப்புல எனக்கு இடம் கொஞ்சம்

இடம் கொஞ்சம் ஒதுக்கு

சடுகுடு ஆட்டம் ஆடி காட்டுறேன்

ஏகப்பட்ட திமிரு உனக்குள்ள இருக்கு

நேரங்காலம் வரட்டும்

நான் அடக்கி காட்டுறேன்

தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா

வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா ?

தோள் மேலே நான் தூக்கி ஊர் சுற்றவா

வாயோடு வாய் வச்சு சோர் ஊட்டவா ?

வெள்ளாடு போல மேயாத என்னை

உன்னால தன்னால நண்டூருதே

கொக்கு மீனை திங்குமா

இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா

தின்னா பசி அடங்குமா

இல்லையின்ன தின்ன தின்ன பசிஎடுக்குமா

பார்க்க பார்க்தான் நாக்கு ஊருது

பக்கத்துல நீயும் வந்தால்

வேர்த்து கொட்டுது

மூட்டை மூட்டையா ஆசை ஏறுது

மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது

பஞ்சு மூட்டை உன் மேல நான் தீய மூட்டவா ?

கொத்து கொத்தா முத்தம்

போட்டு அனல கூட்டவா ?

BGM

பனை மரம் போல இருக்குற உன்னை

மரம் கொதியாட்டம் கொத்தி பார்க்கவா ?

தேன் அடை போல இருக்குற உன்னை

தேனியா மாறி தின்னு பார்க்கவா ?

பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா

ஒதுங்காம பதுங்காம விளையாடவா

பதினாறு பிள்ளைக்கு பேர் தேடவா

ஒதுங்காம பதுங்காம விளையாடவா

வெட்கத்தை விட்டு நீ சொல்லிபுட்ட

இப்போ என் கூத்தை நீ

பாரடி , கொக்கு ......

கொக்கு மீனை திங்குமா

இல்லையின்ன மீனு கொக்கை முழுங்குமா

தின்னா பசி அடங்குமா

இல்லையின்ன தின்ன தின்ன பசிஎடுக்குமா

பார்க்க பார்க்கதான் நாக்கு ஊருது

பக்கத்துல நீயும் வந்தால்

வேர்த்து கொட்டுது

மூட்டை மூட்டையா ஆசை ஏறுது

மூடி வச்சு மூடி வச்சு எடையும் கூடுது

பஞ்சு மூட்டை என் மேல நீ தீய மூட்டவா ?

கொத்து கொத்தா முத்தம்

போட்டு அனல கூட்டவா ?

thank you