menu-iconlogo
logo

CHITTU PARAKKUTHU

logo
Paroles
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்

படம்:நிலவே முகம் காட்டு

பாடல்:சிட்டு பறக்குது குத்தாலத்தில்

இசை:ராகதேவன் இளையராஜா

ஆண்குரல்:ஷங்கர் மகாதேவன்

பெண்குரல்:சுஜாதா மோகன்

பெண் குழு:நனநன நனநனனா...

ந.ன.ந.ன.ந.ன.ந.ன...

நனநன நனநனனா...

நனநன நனநனனா...

ந.ன.ந.ன.ந.ன.ந.ன...

நனநன நனநனனா...

ஜூம்..ஜூம்..ஜூம்..ஜூம்...

ஜூம்..ஜூம்..ஜூம்..ஜூம்...

ஜூம்..ஜூம்..ஜூம்..ஜூம்...

ஜூம்..ஜூம்..ஜூம்..ஜூம்...

ஆண்:சிட்டு பறக்குது குத்தாலத்தில்...

கொட்ட மடிக்குது மத்தாளத்தில்...

ராசாத்தி...

யாருமில்ல ஒரு வட்டாரத்தில்...

நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்...

காதல் தீ...

பெண்:ஒரு மொட்டு மலருது ரோசா...

இங்கு முத்து குளிப்பது ராசா...

மனம் பித்து பிடிக்குது ஆத்தி...

ஆத்தி ஆத்தி...

ஆண்:சிட்டு பறக்குது குத்தாலத்தில்...

கொட்ட மடிக்குது மத்தாளத்தில்...

ராசாத்தி...

பெண்:யாருமில்ல ஒரு வட்டாரத்தில்...

நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்...

காதல் தீ...

நண்பர்கள் அனைவருக்கும்

இந்த பாடல் புதிய SHQ தரத்தில் பதிவேற்றம்

செய்து உள்ளேன் பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

பெண் குழு:நன்.நன்னா..ன...

நன்.னா.ன.ன.ன...

நன்.நன்னா..ன...

நன்.னா.ன.ன.ன...

ஆண்:வெள்ளி கொலுசொலி கேட்டால்...

விழிகள் தேடும்...

மனம் விரும்பி பாடும்...

தங்க மணி குரல் கேட்டால்...

தவழ்ந்து ஆடும்...

பொங்கி மனம் ததும்பி ஓடும்...

பெண்:சின்ன சின்ன...

நெஞ்சில் வந்த கனவுகள்...

என்னை மயக்குது ஏ..னா ...

( இசை )

பெண்:வண்ண வண்ணக்கிளி...

உன்னை சுற்றி சுற்றி...

வட்டமடித்திட தா..னா ...

ஆண்:ஆ..தொட்டு தொட்டு...

விளையாடும் காற்று...

தொட்டில் கட்டி தாலாட்டு பாடும்...

பெண்:ஒரு சித்திரை பெண்ணுக்கு மாலை...

வரும் சித்திரையில் ஒரு ஓலை...

ஆண்:சிட்டு பறக்குது குத்தாலத்தில்...

கொட்டமடிக்குது மத்தாளத்தில்...

ராசாத்தி...

பெண்:யாருமில்ல ஒரு வட்டாரத்தில்...

நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்...

காதல் தீ...

ஆண்:ஒரு மொட்டு மலருது ரோசா...

இங்கு முத்து குளிப்பது ராசா...

மனம் பித்து பிடிக்குது ஆத்தி...

ஆத்தி ஆத்தி...

தயவுசெய்து மீள்பதிவேற்றம்

பதிவிறக்கம் செய்ய வேண்டாம்

பாடல் வரிகளில்

பிழைகள் இருந்தால் மன்னிக்கவும்

உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி

பெண் குழு:நன்.நன்னா..ன...

நன்.னா.ன.ன.ன...

நன்.நன்னா..ன...

நன்.னா.ன.ன.ன...

பெண்:மஞ்சள் அரைக்குது வானம்...

எனக்கு தா..னே...

தினம் எனக்கு தா..னே...

நெஞ்சை இழுக்குது ராகம்...

உனக்கு நா..னே...

இனி இங்கு உனக்கு நா..னே...

ஆண்:இடை அசையுது...

இசை பிறக்குது...

கொடி பறக்குது மேலே...

( இசை )

ஆண்:மணி முடிகளும்...

மலை சிகரமும்...

மலர் அடிகளின் கீழே...

பெண்:ஆ..முத்து முத்து...

நீர் தூவும் மேகம்...

சுற்றி வந்து பூ தூவி போகும்...

ஆண்:புது இரத்தின கம்பளம் போடு...

முத்து முத்து தமிழிசை பாடு...

பெண்:சிட்டு பறக்குது குத்தாலத்தில்...

கொட்டமடிக்குது மத்தாளத்தில்...

ராசாத்தி...

ஆண்:யாருமில்ல ஒரு வட்டாரத்தில்...

நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்...

காதல் தீ...

பெண்:ஒரு மொட்டு மலருது ரோசா...

இங்கு முத்து குளிப்பது ராசா...

ஆண்:மனம் பித்து பிடிக்குது ஆத்தி...

ஆத்தி ஆத்தி...

பெண்:சிட்டு பறக்குது குத்தாலத்தில்...

கொட்டமடிக்குது மத்தாளத்தில்...

ராசாத்தி...

ஆண்:யாருமில்ல ஒரு வட்டாரத்தில்...

நீயும் நானும் உள்ள கொட்டாரத்தில்...

காதல் தீ...