menu-iconlogo
logo

சித்தகத்தி பூக்களே சுத்தி வர

logo
Paroles
By--SureshNELLAI

பெண் : சித்தகத்தி பூக்களே ……………..

சுத்தி வர பாக்குதே………………….

அத்தி மர தோப்பில்லே…………

ஒத்திகைய கேக்குதே……………

அத்த மகனே அத்த மகனே

சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்...

ஆண் : சித்தகத்தி பூக்களே……..

சுத்தி வர பாக்குதே………..

அத்தி மர தோப்பில்லே……….

ஒத்திகைய கேக்குதே……….

அத்த மகளே அத்த மகளே

சொத்து சுகம் யாவும்

நீதான் ஹோய்...

பெண் : சித்தகத்தி பூக்களே

சுத்தி வர பாக்குதே

அத்தி மர தோப்பில்லே

ஒத்திகைய கேக்குதே

கோரஸ் : தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்

தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்

தும்..தும்..தும்...தும்...தும்..த...தும்

தும்..த...தும் .தும்..த...தும் .தும்..த...தும்

By--SureshNELLAI

பெண் : நாள் பாத்து பாத்து…… ஆளான நாத்து

தோள் சேர தானே வீசும் பூங்க்காத்து

ஆண் : ஆனந்த கூத்து …..நானாட பாத்து

பூவோரம் தானே ஊறும் தேனூத்து

பெண் : நான் மாலை சூட……… நாள் பாரைய்யா…….

ஆதாரம் நீதான்……… வேறாரய்யா…

ஆண் : பட்டிதொட்டி மேளம் கொட்டி முழங்க

தொட்டு விடு நாணம் விட்டு விலக

பெண் : திட்டமிட்டு வாழ வாரேன் மாமா

சட்டம் ஒண்ணு போடு..ஹோய்

ஆண் : சித்தகத்தி பூக்களே

சுத்தி வர பாக்குதே

அத்தி மர தோப்பில்லே

ஒத்திகைய கேக்குதே

பெண் : அத்த மகனே அத்த மகனே

சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே

ஆண் : அத்தி மர தோப்பில்லே

ஒத்திகைய கேக்குதே

By--SureshNELLAI

ஆண் : ஆ ஆ ஆ ஆ...பூந்தேரில் ஏறி

ஏழேழு லோகம்

ஊர்கோலமாக நாமும் போவோமா

பெண் : பாராளும் ஜோடி நாம் என்று பாடி

ஊராரும் நாளும் வாழ்த்த வாழ்வோமா

ஆண் : நீரின்றி வாழும் மீன் ஏதம்மா

நீ இன்றி நானும் வீண் தானம்மா

பெண் : பட்டு உடல் மீட்டு தொட்டு அணைக்க

தொட்டில் ஒண்ணு ஆடும் முத்து பிறக்க

ஆண் : கட்டிலறை பாடம் தாரேன் மானே

கட்டளையப் போடு..ஹோய்

சித்தகத்தி பூக்களே சுத்தி வர பாக்குதே

அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

பெண் : அத்த மகனே அத்த மகனே சொத்து சுகம்

யாவும் நீதான் ஹோய்

சித்தகத்தி.. பூக்களே சுத்தி வர பாக்குதே

ஆண் : அத்தி மர தோப்பில்லே ஒத்திகைய கேக்குதே

By--SureshNELLAI