அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
அம்மா அம்மா...
>>>>>>இசை<<<<<<<
follow me starmaker/G.Gunaraj
பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
நீ வடித்தால் மனம் தாங்காது
பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
நான் துடிப்பேன் வலி தாளாது
பத்து மாசம் சுமந்து-பட்ட
பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க-அள்ளிக்
கையில் எடுத்த
தாயும் நீயே...
தவமிருந்தாயே...
வாடுதம்மா பிள்ளையே.......
வாட்டுவதோ.. என்னை நீ..யே.!
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-
இருகண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
>>>>>>இசை<<<<<<<
follow me starmaker/G.Gunaraj
பாதைகள் மாறும் பயணங்கள் மாறும்
தாய் மனமே என்றும் மாறாது
சந்திரன் தேயும் சந்தனம் தேயும்
என் மகனின் அன்பு தேயாது
எந்தன் ராஜா உனக்கு
எதிர்காலம்இருக்கு
உந்தன் பேரும் புகழும்
ஒலி வீசும் விளக்கு
ஆயுள் நீண்டு ஆயிரம் ஆண்டு
வாழிய நீ கண்மனி...
தென்பொதிகை தென்றல் போலே...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...
அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
follow me starmaker/G.Gunaraj
>>>>Thanks For Joining<<<<