This is a CeylonRadio Upload
ஆஹா ஆஹா ஹா ஆஹா
ஆஹா ஆஹா ஹா ஆஹா
ராரரா ராரரா ராரரா ராரரா
ராரரா ராரரா ரார
SPB: வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்
எவன் அவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி
வருகிறாள்
IR:வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்
எவன் அவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி
வருகிறாள்
எந்த பறவையும் கூடு
கட்டி வாடகைக்கு விடுவதில்லை
எந்த விலங்கும் தேவையற்ற
நிழல் திருடுவதில்லை
கூட்டு வாழ்க்கை இன்னும் குலையாதிருப்பது
காட்டுக்குள் மட்டுமே
Brought to u by
IR: பனிமலர் விழிவழி பாவை சொல்வாள்
கேட்காத சேதிகள்..ஓ ஓஒ
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன்
நாள் காட்டும் தேதிகள்..ஓ
என் மீதுதான் அன்பையே
பொன்மாரியாய் தூவுவாள்
என் நெஞ்சயே பூவென தன் கூந்தலில் சூடுவாள்
நாள்தோறும் ஆராதனை செய்கின்ற தேவியே
என் மூச்சிலே வாழ்கிறாள் என் ஜீவன் மேவியே
நாளும் சிங்கார தேரை நான் கூட...
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறா....ள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்
SPB:எவன் அவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
IR:எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறா....ள்
தோற்றங்கள் மாறிப்போகும்
தோள் நிறம் மாறிப்போகும்
ஆற்றிலே வெள்ளம் வந்தால்
அடையாளம் மாறிப்போகும்
போற்றிய காதல் மட்டும்
புயலிலும் மாறாது
PLS LIKE before you save
SPB:மனநிலை சரியில்லை பாவம்
என்று பாசங்கள் காட்டுவாள்..ஓ ஓஓ
மருத்துவன் ஒருவனும் ஆற்றிடாத காயங்கள்
ஆற்றுவாள்..ஓ ஓஓ
பூம்பாவையின் சேவைகள் பொன்னேட்டிலே ஏறுமே
பூலோகமே போற்றியே
பூபாளமாய் பாடுமே
ஓர் நாள் அவள் வாராவிடில்
என் பார்வை தூங்கிடா....து
நான் வாழவே வான்நீங்கியே
முன் தோன்றும் தேவமா...து
ஆடை.... மேல் ஆடும் பூவை நான் காண...
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்
விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்
எவன் அவன் வாசலை அடைப்பது
இடையில் திரையினை விரிப்பது
எவன் அவன் தடைகளை விதிப்பது
இளைய நிலவினை தடுப்பது
என் இதய கோயிலில்
கதவில்லை கதவில்லை
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி
வருகிறாள்
IR:விலகிடு விலகிடு விலகிடு
எனை தேடி வருகிறாள்
THANK U