menu-iconlogo
logo

Engenge Neethan

logo
Paroles
ஆ: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே

என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே

சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட

இங்கே வா வா வா.......

புது புது சுகம்

தொட தொட வரும்

புது புது சுகம்

தொட தொட வரும்

பெ: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே

என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே

சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட

இங்கே வா வா வா.......

புது புது சுகம்

தொட தொட வரும்

புது புது சுகம்

தொட தொட வரும்

ஆ: நாள் தோறும் எந்தன் ஆராதனை

நெஞ்சோடு உந்தன் பூவாசனை

பெ: நான் கொண்ட நாணம் பொல்லாதது

தானாக ஏதும் சொல்லாதது

ஆ: காலம் இது

பெ: கனிகின்றது

ஆ: மடிதனில் விழ...

பெ: மயக்கங்கள் வர...

ஆ: மடிதனில் விழ...

பெ: மயக்கங்கள் வர...

ஆ: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே

பெ: என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே

ஆ: சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட

இங்கே வா வா வா.......

இருவரும்: புது புது சுகம்

தொட தொட வரும்

புது புது சுகம்

தொட தொட வரும்

ஆ: நீர் கொண்டு நீந்தும் கார் மேகமே

நான் தானே உந்தன் ஆகாயமே

பெ: நான் என்ன சொல்ல ஏகாந்தமே

நாம் காணும் கோலம் ஏராளமே

ஆ: சீராட்டுவேன்

பெ: பாராட்டுவேன்

ஆ: இளமையின் ரதம்...

பெ: வலம் வரும் நிதம்...

ஆ: இளமையின் ரதம்...

பெ: வலம் வரும் நிதம்...

பெ: எங்கெங்கே நீதான் நான் அங்கங்கே

ஆ: என்னென்பேன் அன்பே நான் உன் அன்பே

பெ: சொந்தங்கள் பந்தங்கள் வாழ்த்திட

இங்கே வா வா வா.......

இருவரும்: புது புது சுகம்

தொட தொட வரும்

புது புது சுகம்

தொட தொட வரும்