மாலை மரியாதை மணியோசை எதற்கு
தேவி அவதாரம் நான்தானா உனக்கு
போலி பூசாரியே...
பட்ட போடாத பூசாரி நான்
பண்ணக் கூடாதோ பூஜைகள்தான்
அம்மன் உன்மேனி ஆணி பொன்மேனி
அன்பன் தொட வேண்டுமே
ஹான்
இடத்த குடுத்தா மடத்த புடிப்பே
எனக்கா தெரியாது
ஹே ஹே ஹே
வரத்த கொடுத்த சிவனே தவிச்சான்
எனக்கா புரியாது
ஆ......
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லி விடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா
பாவம் பரிதாபம் பக்தா உன் பக்தி
அண்ட முடியாது ஆங்கார சக்தி
ஆசை ஆகாதைய்யா...
கண்ணில் நடமாடும் சிவகாமியே
அன்பின் உருவான அபிராமியே
காஞ்சி காமாட்சி மதுர மீனாட்சி
எனக்கு நீதானம்மா
ஹான் ஹான்
செக்குமாடு சுத்திவரலாம்
ஊர்போய் சேராது
ததரினா தன நன
இந்த மோகம் ஒருதலைராகம்
மயக்கம் தீராது
ஆ.. ஆஆ
தேவி ஸ்ரீதேவி உன் திருவாய் மலர்ந்தொரு
வார்த்தை சொல்லி விடம்மா
பாவி அப்பாவி உன் தரிசனம்
தினசரி கிடைத்திட வரம் கொடம்மா