இசையமைப்பாளர் திரு.ஹாரீஸ் ஜெயராஜ்
அவர்களுக்கு நன்றி
இந்த அழகிய பாடலை பாடிய
திருமதி.பாம்பே ஜெயஸ்ரீ அவர்களுக்கும்
திரு. ஸ்ரீராம் பார்த்தசாரதி
அவர்களுக்கும் நன்றி
ஆண்: வெண்பனி.யே..
முன்பணி.யே..
என் தோளில் சாய்ந்திட வா..
இன்றிர.வே..
நண்பக.லே...
என் கண்ணில் தொலைந்திட வா..
உன் இருள் நேரங்கள்..
உன் விழி ஈரங்கள்..
தன்னா.லே தேய்கிற.தே..
என் பனி காலங்கள்
பொன் வெயில் சாரல்.கள்
உன்னால் உரைகிற.தே..
பெண்: வெண்பனி.யே..
முன்பணி.யே..
என் தோளில் சாய்ந்.திட வா..
இன்றிர.வே..
நண்பக.லே..
என் கண்ணில் தொலைந்திட வா
என் இருள் நேரங்கள்..
என் விழி ஈரங்கள்..
உன்னாலே தேய்கிற.தே..
என் பனி காலங்கள்..
பொன் வெயில் சாரல்கள்..
உன்னால் உரைகிற.தே...
ஆண்: ஒரு இமை குளிர...
ஒரு இமை வெளிர...
உனக்குள்.ளே
உறங்கினேன்..
ஒரு இதழ் மலர..
மறு இதழ் உளற..
உன்னை அதில்
உணர்கி.றேன்..
பெண்: ஆத.லால்..
பாகம் மலர்ந்தது காத.லால்..
ஆய்.தளால்..
இதழ் நனைந்தது தோய்த.லால்..
இணையும் இன்னும்
ஆண்: வெண்பனி.யே..
பெண்: ம்ம்..
ஆண்: முன்பணி.யே..
பெண்: ம்ம்…
ஆண்: என் தோளில் சாய்ந்திட வா
இன்றிர.வே..
பெண்: ம்ம்..
ஆண்: நண்பக.லே..
என் கண்ணில் தொலைந்திட வா..
பெண்: இமைகளில் நனைந்தும்..
இரு விழு நுழைந்தும்..
இறங்கி.னாய்..
மனதுள்.ளே..
முதல் நொடி மரணம்
மறு நொடி ஜனனம்
என்னகுள்.ளே..
என்னகுள்.ளே..
ஆண்: எவ்.வணம்...
அதில் இவளொரு செவ்.வனம்..
சோ.வெதம்..
அதில் அலைந்திட வா நிதம்..
கணம் கண.மே..
பெண்: வெண்பனி.யே..
ஆண்: ம்ம்..
பெண்: முன்பணி.யே..
ஆண்: ம்ம்..
பெண்: என் தோளில் சாய்ந்திட வா..
இன்றிர.வே..
ஆண்: ம்ம்..
பெண்: நண்பக.லே...
என் கண்ணில் தொலைந்திட வா..
ஆண்: உன் இருள் நேரங்கள்..
உன் விழி ஈரங்கள்..
தன்னாலே தேய்கிற.தே..
பெண்: என் பனி காலங்கள்..
பொன் வெயில் சாரல்கள்..
உன்னால் உரைகிற.தே..
CeylonRadio Presentation
( on 31st Aug’19)