பெ:தொடாதே...
பெ : மாமா மாமா மாமா.....
மாமா மாமா மாமா....
ஆ: ஏம்மா ஏம்மா ஏம்மா....
ஏம்மா ஏம்மா ஏம்மா....
பெ : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலா...மா
Chorus : சிட்டுப் போலப் பெண்ணிருந்தா
வட்டமிட்டு சுத்தி சுத்தி
கிட்டக் கிட்ட ஓடி வந்து தொடலாமா
பெ : தாலி கட்டுமுன்னே
கை மேல படலா..மா...
மாமா மாமா மாமா....
Chorus : மாமா மாமா மாமா
ஆ : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா....
பெ: ஒ ஹோ ஹோ
chorus : வெட்டும் விழிப் பார்வையினால்
ஒட்டுறவாய்ப் பேசிவிட்டு
எட்டி எட்டி இப்படியும் ஒடலாமா
ஆ : கையைத் தொட்டுப் பேச மட்டும்
தடை போடலாமா....
ஏம்மா ஏம்மா ஏம்மா....
chrous: ஏம்மா ஏம்மா ஏம்மா
பெ : ஊரறிய நாடறிய
பந்தலிலே
நமக்கு உத்தவங்க மத்தவங்க
மத்தியிலே.....
chorus:ஊரறிய நாடறிய
பந்தலிலே
நமக்கு உத்தவங்க மத்தவங்க
மத்தியிலே
பெ : ஒண்ணாகி…
ஆ : ஆஹா…
பெ : ஒண்ணாகி உறவு முறை
கொண்டாடும் முன்னாலே
ஒருவர் கையை மற்றொருவர் பிடிக்கலாமா....
இதை உணராமல் ஆம்பளைங்க
துடிக்கலா...மா...
மாமா.. மாமா மாமா....
chorus : மாமா மாமா மாமா
chorus:ஹோய் ஹோய் ஹோய்
chorus : ஹோய் ஹோய் ஹோய்
ஆ : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே
தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணா..லே...
chorus : நாடறிய ஒண்ணாகும் முன்னாலே
தூண்டிபோடுகின்ற உங்களது கண்ணாலே
ஆ: ஜா..டை கா..ட்டி
பெ : ஆஹா
ஆ : ஆசை மூட்டி
பெ : ஓஹோ
ஆ : ஜாடை காட்டி ஆசை மூட்டி
சல்லாபப் பாட்டுப் பாடி
நீங்க மட்டும் எங்க நெஞ்ச தாக்கலாமா
உள்ள நிலை தெரிஞ்சும் இந்தக் கேள்வி
கேட்கலாமா....
ஏம்மா ஏம்மா ஏம்மா....
chorus : ஏம்மா ஏம்மா ஏம்மா
பெ : கன்னிப் பொண்ணப் பாத்தவுடன்
காதலிச்சு
அவளைக் கைவிட்டு
ஒம்பது மேல் ஆசை வச்சு....
chorus:கன்னிப் பொண்ணப் பாத்தவுடன்
காதலிச்சு
அவளைக் கைவிட்டு
ஒம்பது மேல் ஆசை வச்சு
பெ : வண்டா...க
ஆ : ஆஹா
பெ : வண்டாக மாறுகிற
மனமுள்ள ஆம்பளைங்க
கொண்டாட்டம் போடுவதப்
பார்த்ததில்லையா
பெண்கள் திண்டாடும் கதைகளைக்
கேட்டதில்லையா...
மா..மா மா..மா மாமா...
chorus: மாமா மாமா மாமா
chorus:ஹோய் ஹோய் ஹோய்
chorus ஹோய் ஹோய் ஹோய்
இந்த இனிய பாடலை SHQ தரத்தில்
தமிழில் வழங்குபவர்கள்
ஆ : ஒண்ண விட்டு
ஒண்ணத் தேடி ஓடுறவேன்
தினமும் ஊரை ஏச்சு
வேஷமெல்லாம் போடுறவேன்
chorus : ஒண்ண விட்டு
ஒண்ணத் தேடி ஓடுறவன்
தினமும் ஊரை ஏச்சு
வேஷமெல்லாம் போடுறவன்
ஆ: உள்ள இந்த ஒலகத்தையே
உத்துப் பாத்தா நீங்க இப்போ
சொல்லுவது எல்லாமே உண்மைதான்
பெண் : ஹா……
ஆ : கொஞ்சும் தூர நின்னு
பழகுவதும்
நன்மை தான் நன்மை தான்
ஆ..மா ஆ...மா ஆமா
chorus : ஆமா ஆமா ஆமா
பெ: கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம் வரையில்
ஆ : ஓஹோ…..
chorus:கட்டுப்பாட்ட மீறாமே
சட்டதிட்டம் மாறமே
காத்திருக்க வேணும்
கொஞ்ச காலம் வரையில்
பெ : பிறகு கல்யாணம் ஆகிவிட்டா
ஏது தடை ஏது தடை
மாமா மாமா மாமா...
ஆ : ஆமா...
chorus : மாமா மாமா மாமா
ஆமா ஆமா ஆமா
ஆ : போடு….
ஆமா ஆமா ஆமா