மதன மாளிகையில்.....
மந்திர மா..லைகளா...
உதய காலம் வரை...
உன்னத லீலைகளா..ஆ......
அன்பே
அன்பே
அன்பே
அன்பே
அன்பே....
மதன மாளிகையில்
மந்திர மாலைகளா
உதய காலம் வரை
உன்னத லீலைகளா
அழகு மாணிக்கமாம்
கட்டில் அனிச்ச மலரணையா
அழகு மாணிக்கமாம் கட்டில் அனிச்ச மலரணையா
வாசலில் தோரணம் உன்னை
வரச் சொல்லும் தோழிகளாம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளா
மந்திர மாலைகளா
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளா
அன்பே அன்பே அன்பே அன்பே
அஹஹா... எஹெஹே... ஓ... ஓ...
மோகம் முன்னாக ராகம் பின்னாக
முழங்கும் சங்கீத குயில்கள்
மேகம் மின்னாமல் இடியும் இல்லாமல்
மழையில் நனைகின்ற கிளிகள்
தேகம் பொன்னென்றும் பாதம் பூவென்றும்
தழுவும் சல்லாப ரசங்கள்
வேகம் குன்றாமல் விளக்கம் சொல்லாமல்
விரும்பும் ஆனந்த ரகங்கள்
கலை
இடை
கடை
என
தினம் வரும் சுகம்
அஹஹா..அஹஹா..அஹஹா..அஹஹா..
பச்சை மூக்குத்தி மஞ்சள் நீராடி
படிக்கும் பண்பாட்டு கவிதை
கச்சை மேலாக கனியும் நூலாடை
கவிதை கொண்டாடும் ரசிகை
பொன் மான் இப்போது
அம்மான் உன் கையில்
பெண் மான் என்னோடு பழகு
கண்வாய் மெய்யோடு கனிவாய் கொண்டாடி
முடிந்தால் நீராட விலகு
புது
மது
இது
இதழ்
ரசம் தரும் சுகம்
மதன மாளிகையில்
மதன மாளிகையில்
மந்திர மாலைகளா
மந்திர மாலைகளா
உதய காலம் வரை
உதய காலம் வரை
உன்னத லீலைகளா
அன்பே அன்பே அன்பே அன்பே அன்பே...