menu-iconlogo
logo

O Vennila

logo
Paroles
ஓ வெண்ணிலா.. ஓ வெண்ணிலா

வண்ண பூச்சூட வா வெண்ணிலா

ஓ வெண்ணிலா.. ஓ வெண்ணிலா

வண்ண பூச்சூட வா வெண்ணிலா

ஓ வெண்ணிலா...

ஓ மன்னவா.. வா மன்னவா

வண்ணப் பூச்சூட வா மன்னவா

ஓ மன்னவா.. வா மன்னவா

வண்ணப் பூச்சூட வா மன்னவா

ஓ மன்னவா..

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்

இன்று நனவாக நீ இங்கு வந்தாய்

நேற்று கனவாக நான் கண்ட இன்பம்

இன்று நனவாக நீ இங்கு வந்தாய்

ஆலிலைப் பனி போல

நான் வாழ்ந்த வேளை

ஆலிலைப் பனி போல

நான் வாழ்ந்த வேளை

அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

அள்ளிய கைகள் உங்கள் கையல்லவா

ஓ வெண்ணிலா.. ஓ வெண்ணிலா

வண்ண பூச்சூட வா வெண்ணிலா

ஓ வெண்ணிலா...

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை

பார்த்து கதை பேசும்

பழம் போன்ற மென்மை

பஞ்சு மலர் மேனி பழகாத பெண்மை

பார்த்து கதை பேசும்

பழம் போன்ற மென்மை

மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்

மன்னவர் திருமார்பில் கண் மூட வேண்டும்

வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

வாழ்வினில் வெற்றி கண்ட நாளல்லவா

ஓ மன்னவா.. வா மன்னவா

வண்ண்ப் பூச்சூட வா மன்னவா

ஓ வெண்ணிலா.. ஓ வெண்ணிலா

வண்ண பூச்சூட வா வெண்ணிலா

ஓ வெண்ணிலா...