menu-iconlogo
huatong
huatong
avatar

Olimayamaana

Tm Soundararajanhuatong
pinkcarohuatong
Paroles
Enregistrements
ஒளிமயமான எதிர் காலம்

என் உள்ளத்தில் தெரிகிறது

( இசை )

இந்த உலகம் பாடும்

பாடல் ஓசை

காதில் விழுகிறது

ஒளிமயமான எதிர் காலம்

என் உள்ளத்தில் தெரிகிறது

கேட்பதற்கு இனிமையான

பாடல்களை தங்களின்

இனிமையான குரலில்

நீங்கள் பாடி மகிழ

Please Search Tamil Golden Hits

என்று நீங்கள் தேடினால்

என்னுடைய

அணைத்து பாடல்களும்

தங்களுக்கு கிடைக்கும்

நால் வகை மதமும்

நாற்பது கோடி

மாந்தரும் வருகின்றார்

அந்த நாயகன் தானும்

வானில் இருந்தே

பூ மழை பொழிகின்றார்

( இசை )

நால் வகை மதமும்

நாற்பது கோடி

மாந்தரும் வருகின்றார்

அந்த நாயகன் தானும்

வானில் இருந்தே

பூ மழை பொழிகின்றார்

மாலை சூடி எங்கள் செல்வி

ஊர்வலம் வருகின்றாள்

வாழ்க வாழ்க

கலை மகள் வாழ்க

என்றவர் பாடுகின்றார்

( இசை )

ஒளிமயமான எதிர் காலம்

என் உள்ளத்தில் தெரிகிறது

கேட்பதற்கு இனிமையான

பாடல்களை தங்களின்

இனிமையான குரலில்

நீங்கள் பாடி மகிழ

என்று நீங்கள் தேடினால்

என்னுடைய

அணைத்து பாடல்களும்

தங்களுக்கு கிடைக்கும்

குங்குமச் சிலையே

குடும்பத்து விளக்கே

குலமகளே வருக

எங்கள் கோவிலில் வாழும்

காவல் தெய்வம்

கண்ணகியே வருக

( இசை )

குங்குமச் சிலையே

குடும்பத்து விளக்கே

குலமகளே வருக

எங்கள் கோவிலில் வாழும்

காவல் தெய்வம்

கண்ணகியே வருக

மங்கலச் செல்வி

அங்கயர் கண்ணி

திருமகளே வருக

வாழும் நாடும் வளரும் வீடும்

மணம் பெறவே வருக

( இசை )

ஒளிமயமான எதிர் காலம்

என் உள்ளத்தில் தெரிகிறது

இந்த உலகம் பாடும் பாடல் ஓசை

காதில் விழுகிறது

ஒளிமயமான எதிர் காலம்

என் உள்ளத்தில் தெரிகிறது

Davantage de Tm Soundararajan

Voir toutlogo