ஏ... தீப்போன்ற உன் மூச்சோடு
ம்ம்ம்... என் தோள் சேரு
உச்சவம் போது
ஜஜஜம்... ஜஜஜம்...
உச்சியை கோது
ஏ… வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து
ஜஜஜம்...ஜஜஜம்...
பொய்கையில் நீந்து
நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே
சிற்றின்பம் என்றிதை யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க
ஏ... அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ...அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா...
கொஞ்சம் இனிக்கும் கொஞ்சம் கரைக்கும்
மொத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணைந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா
ஏ... அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும்
காதலா... காதலா...
ஏ...அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா... காதலா... ஆ...