You want this Indian girl
வேண்டும் உன் சிவந்த உதடுகள்
I'll be your Indian girl
நீ தான் என் கவிதை கனவுகள்
You want this Indian girl
நீ தானே நான் தேடும் Indian girl
I'll be your Indian girl
செந்தமிழ் பெண்ணே
All over the world
Bring it down
Bring it down girl
Bring it down
Bring it down girl
Bring it down
Bring it down girl
All over the world, I love to see my Indian girls
சலங்கை ஒளியில் மூக்குத்தி அழகி with black Indian curls
So sexy in the silky sarees country
Indian girls
Rocking product குங்கும பொட்டு காரி
My city Indian girls
Would you love me when I have no money
சம்மதமா உனக்கு மூணு முடிச்சி
சுத்தி வளச்சு பேச தெரியாது
Giving giving it when you loving
Loving like a true காதலா
Giving giving it when you loving
Loving like a true காதலா
Giving giving it when you loving
Loving like a true காதலா
எனது கண்ணின் மணியின் மனம் உள்ளது கேள்
எத்தனை பெண்கள் வ்ரதம் still i love them Indian girl
உன் பார்வை முதுமை நெஞ்சில் பூ பூத்திரம்
சொல்லடி உன் பேர் அது தான் மந்திரம்
பொண்ணுக்கு என்ன பஞ்சம் மண்ணு மேல
என்றாலும் உன்னை போல யாரும் இல்ல சொல்லடி
கற்புக்கு பாடம் சொல்லி வீதியிலே, கையிலே
சிலம்போட கண்ணகி செல
When she wants she can be vara vara laxmi
சொல்லுவாள் உத்தமி please don't touch me
College saraswati காக்கும் சக்தி ரகள
பயல குடல உருவம் காட்டேரி காலி
அந்த ஒருத்தி அவள் யாரோ, எந்த ஊரில்
இருக்காளோ
இந்த மனச தொறந்து வெச்ச
என் இதய புறா என்னிடம் வருமோ
All over the world, I love to see my Indian girls
சலங்கை ஒளியில் மூக்குத்தி அழகி
With black Indian curls
So sexy in the silky sarees country
Indian girls
Rocking product குங்கும பொட்டு காரி
My city Indian girls
Would u love me when I have no money
சம்மதமா உனக்கு மூணு முடிச்சி
சுத்தி வளச்சு பேச தெரியாது
Giving giving it when you loving
Loving like a true காதலா
Giving giving it when you loving
Loving like a true காதலா
Giving giving it when you loving
Loving like a true காதலா
Yeah mc karuva வதச்சி கொஞ்ச நேரம் நில்லு
Burn வந்து சேர்ந்த காரணத்தை கேளு காரணம் கேளு
கொஞ்சம் காரணம் கேளு
கொஞ்சம் காரணம் கேளு
காரணம் கேக்கா விட்டால்
என் உடல் மட்டும் எங்கும் மிஞ்சும்
அங்கும் இங்கும் கொஞ்சம் ஆடையில்
அசுத்த பெண்ணே பத்து நிமிடம் முத்தம் தா
யாரும் இல்லை கண்ணே
என் முன்னே வா
இன்னும் ஒன்னு தா
என் வனிதா
என்னை வந்து மீண்டும் மீண்டும் மனதை
தீண்டும் திட்டம் தகுமா
அன்னநடை அழகி இடை இன்னும் ஒரு
தடவை முன்னே நடந்து கடந்து செல்
தாங்க முடிய வில்லை அன்பு தொல்லை நான்
என்ன சொல்ல உதட்டு மடிப்பு புருவம்
வளைவு அழகு பெண்மை,இன்னும் இருக்கு கேளடி
பிடிக்கும் உன் கண்ணை என் ஆறு
அடி உடம்பு உன்னை பார்த்ததும்
கரைஞ்சது like icecream
புத்தி மறந்து பல மடங்கே
என் மனசு கொரங்கு
தேடுதே ஒரு பூ மாலையே என் தோள்
சேர வா இன்று மூக்குத்தி மேல் முந்நூறு மின்னல்
அடி ஆத்தாடி இள மனசு ஒன்னு ரெக்கை
கட்டி பறக்குது சரி தானா
அடி அம்மாடி ஒரு அலை ஒன்னு மனசுல
அடிக்கிது அதுதானா
செந்தமுன் புன்னகை செந்தன் நதியின் அழகு
சிந்துமுன் புன்னகை திருமகளின் அழகு
பெண்ணே உன் சொல் அளவு அடி வாரம் தேர் அழகு
பெண்னே உன் சொல் அழகு இசை தேன்மொழியின் அழகு
எந்தன் மனதில் அமில போல் பாய்ந்தாய் நீ இன்று
உண்டென்றனில் இப்பொழுதே வா என்றேன் நான் இன்று
என் இதயம் திசைகள் இழந்து போக போகுது வந்திடு
என் மனம் உருக்குலைந்து போக போகுது முத்தம் குடு
என் கனவில் கனி மொழியே கண் ஜாடை காட்டிடு
கொஞ்சம் விண்வெளியில் பறந்து போகின்றேன்
உண் நினைவில் நான் வேண்டும் பறவைகள்
பல பட்டாம்பூச்சி பறக்குது என்னை சுற்றி
வெறும் நான் முடி நிறைந்த உன் நெற்றி உவித்தேன்
பக்கம் வர நினைத்தேன் signal அது
தாமரை உந்தன் செவ்வழகு நான் மிகு
தேன் அரை then baby உன்னை நேசித்தேன்
நேசிப்பேன் உந்தன் கொலுசை கொஞ்சம்
பாட்டின் பல்லவியாய் இருப்பேன்
All over the world, I love to see my Indian girls
சலங்கை ஒளியில் மூக்குத்தி அழகி
With black Indian curls
So sexy in the silky sarees country Indian girls
Rocking product குங்கும பொட்டு காரி
My city Indian girls
All over the world, I love to see my Indian girls
சலங்கை ஒளியில் மூக்குத்தி அழகி
With black Indian curls
So sexy in the silky sarees country Indian girls
Rocking product குங்கும பொட்டு காரி
My city Indian girls
Would u love me when I have no money?
சம்மதமா உனக்கு மூணு முடிச்சி
சுத்தி வளச்சு பேச தெரியாது
Giving giving it when you loving
Loving like a true காதலா
Giving giving it when you loving
Loving like a true காதலா
Giving giving it when you loving
Loving like a true காதலா
Bring it down
Bring it down girl
Bring it down
Bring it down girl