ஆண் : கோடி அருவி கொட்டுதே..ஏஏ
அடி என் மேல…ஏஏ..ஏ
அது தேடி உசுர முட்டுதே..ஏஏ
நெதம் உன்னால.. ஏஏ..ஏ
கோடி அருவி கொட்டுதே..ஏஏ
அடி என் மேல.. ஏஏ..ஏ
அது தேடி உசுர முட்டுதே.. ஏஏ
நெதம் உன்னால..ஏஏ..ஏ
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே.. ஏஏ..ஏ
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே.. ஏ.ஏஏஏ
பெண் : கண்ண மூடி கண்ட கனவே..ஏ
பல சென்மம் தாண்டி வந்த உறவே..ஏ..ஏ
கண்ண மூடி கண்ட கனவே…ஏ
பல சென்மம் தாண்டி வந்த உறவே…ஏ..ஏஏஏ
ஆண் : கோடி அருவி கொட்டுதே..ஏஏ
பெண் : அட என் மேல..ஏஏஏ
ஆண் : அது தேடி உசுர முட்டுதே..ஏஏ
பெண் : நெதம் உன்னால.. ஏஏ
• • •• • •.• • •• • •
Movie: Mehandi Circus
Music: Sean Rolden
Singers: Pradeepkumar & Nithya Sree
பதிவேற்றம்: senthilkumaran
Search on “senthilkumaran”
• • •• • •.• • •• • •
• • • saranam -1 • • •
Chorus : ஆ..ஆஆஆ
ஆ..ஆஆஆ
ஆ..ஆ. ஆ..ஆஆஆ
ஆ
Ma: ஆ
ஆ
Ma: ஆ
ஆ
Ma: ஆ ஆ… ஆஆ ..ஆ ..ஆ
நள்ளிரவும் ஏங்க… ஏஏஏ
நம்ம இசைஞானி..ஈஈ
மெட்டமைச்ச பாட்டா..ஆ ஆ
பொங்கி வழிஞ்ச… ஏஏஏ
பெண் : பொட்டலுல வீசு..ம்
உச்சி மலை காத்த..ஆ…ஆ
புன்னகையில் ஏன்டா
என்ன புழிஞ்ச..ஏஏஏ
ஆண் : சாராயம் இல்லாம
சாஞ்சேன்டி கண்ணால
கூளங்கள் சேராதோ செங்கல்ல..ஏ..ஏஏ
பெண் : அடகாத்து உன்னை நானும்
சுகமா வெச்சுகிறேன்…ஏஏஏ
ஒண சேர பொறந்தேன்னு
என்ன நான் மெச்சிகிறேன்…ஏஏஏ
ஆண் : கண்ண மூடி கண்ட கனவே..ஏ
பல சென்மம் தாண்டி வந்த உறவே..ஏ
கண்ண மூடி கண்ட கனவே
பல சென்மம் தாண்டி வந்த உறவே..ஏ..ஏஏ..ஏ
• • •• • •.• • •• • •
• • • saranam -1 • • •
பெண் : உன்னை நினைச்சாலே..ஏஏ
செந்தமிழும் கூட..ஏஏ
ஹிந்தி மொழி தாண்டி…ஈஈ
நெஞ்ச தொடுதே..ஏ.ஏஏஏ
ஆண் : என்ன இது கூத்து..ஈஈ
சுண்டு விரல் தீண்ட…ஏஏ..ஏ
பொம்பளைய போல..ஏஏ..ஏ
வெக்கம் வருதே…ஏஏஏ
பெண் : ராசாவே உன்னால
ஆகாசம் மன்ன மேல
உன் ஜோடி நான்தானே
பொய்யில்ல..ஏ..ஏஏ
ஆண் : கோடி அருவி கொட்டுதே.. ஏஏ.. ஏ
பெண் : அட என் மேல
ஆண் : அது தேடி உசுர முட்டுதே..ஏஏ.. ஏ
பெண் : நெதம் உன்னால
ஆண் : கோடி அருவி கொட்டுதே .ஏ
அடி என் மேல.. ஏஏ.. ஏ
அது தேடி உசுர முட்டுதே
நெதம் உன்னாலே.. ஏஏ.. ஏ
மலை கோவில் விளக்காக
ஒளியா வந்தவளே.. ஏஏ..ஏ
மனசோடு தொலைபோட்டு
என்னையே கண்டவளே.. ஏஏ..ஏ.. ஏஏ
பெண் : கண்ண மூடி கண்ட கனவே ஏ ஏ ஏ..ஏ
பல சென்மம் தாண்டி வந்த உறவே ஏ ஏ ஏ..ஏ
இருவர் : தன்னா நானா தன்னா நானா
தன்னா நானா தன்னா நானா
• • •• • •.• • •• • •
Thanks
My other songs search on
“senthilkumaran”