menu-iconlogo
huatong
huatong
avatar

Kadhal Vaanile (short.ver)

s.p.balasubramanyamhuatong
poppyrobersonhuatong
Lirik
Rekaman
M:ஆடியாம் ஒரு கோடியாம்

பனி தீபங்கள் தீபங்கள் ஒ..

F:ஆடியும் துதி பாடியும் ஒளி

ஏற்றுங்கள் ஏற்றுங்கள் ஒ..

M:திங்கள் சூடிடும் தேவன் கோவிலில்

எங்கள் பாடலை பாடுங்கள்

F:என்றும் வாழ்ந்திடும் தென்றல் போலவே

எங்கள் காதலை வாழ்த்துங்கள்

M:நாள்தோரும் ஆனந்தம்

தேரோடும் நம் வாழ்விலே

F:காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

பாடும் தேன் நிலா பாடும்

தேன் நிலா ஒ.. ஒ..

M:தந்ததே தந்ததே சங்கீதம்

வந்ததே வந்ததே சந்தோஷம்

சம் சம் சம்

F:காதல் வானிலே காதல் வானிலே ஒ.. ஒ..

M:பாடும் தேன் நிலா

பாடும் தேன் நிலா ஒ.. ஒ..

Selengkapnya dari s.p.balasubramanyam

Lihat semualogo
Kadhal Vaanile (short.ver) oleh s.p.balasubramanyam - Lirik & Cover