செல்வங்களே.............
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
ரம்பம்பம் ராரம்பம்
சம் சம் சம் ராரம்பம்
வா வா வா வெண்ணிலவே
ரம்பம்பம் ராரம்பம்
சம் சம் சம் ராரம்பம்
வா வா வா வெண்ணிலவே
உள்ளங்கள் பேசட்டும்
பிள்ளைகள் தூங்கட்டும்
ஆராரோ ஆரிரரோ
மஞ்சத்தில் மான்குட்டி
கொஞ்சட்டும் கண் பொத்தி
ஆராரோ ஆரிரரோ
செல்வங்களே ...
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
சிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
பதிவேற்றம்
காலம் என்பது உன்
வரவுக்காக காத்திருக்கும்
கனியைப்போன்றது நல்
கனியைப்போன்றது
காலம் என்பது உன்
வரவுக்காக காத்திருக்கும்
கனியைப்போன்றது நல்
கனியைப்போன்றது
நாளை என்பது –உன்
நன்மைக்காக பூத்து நிற்கும்
மலரைப்போன்றது
மலரைப்போன்றது
கண்மையில் வண்ணத்தில்
உண்மைகள் மின்னட்டும்
ஒஹோஹோ உள்ளங்களே
தெய்வங்கள் கூடட்டும்
தாலாட்டு பாடட்டும்
ஆராரோ ஆரிரரோ
செல்வங்களே...
தெய்வங்கள் வாழும் நெஞ்சங்களே
ிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்
ிறிய வயதில் அறிவை வளர்த்து
உலகை வெல்லுங்களேன்