காதல் நெருப்பின் TAM HQ - Kaadhal Neruppin - Veyil (2006) - PVTamHQDuet - PVSings
பாடகர்கள்: கார்த்திக், சின்மயி, நிதீஷ் கோபாலன்
இசை: ஜி. வி. பிரகாஷ் குமார்
பாடல் வரிகள்: நா. முத்துகுமார்
Uploaded on: 03 June 2025
Req By: Priya Heart
தமிழ் வரிகளுடன்
Karaoke HQ Track வழங்குவது
PVSings / PaadumVanambaadi
கோரஸ் - Track by PVSings
Pls use the hashtag #PV Track# while posting
இசை - Track by PVSings
Ready
[M] காதல்.. நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
[F] காதல் நீரின் சலனம்
புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்
[M] காதல்.. மாய உலகம்
சிலந்தி வலையில் சிறுத்தை மாட்டும்
[F] புள்ளி மான்கள் புன்னகை செய்து
வேடனை வீழ்த்தும்..
[M] காதல்.. நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
[F] காதல்.. புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்..
கோரஸ் - Track by PVSings
Pls use the hashtag #PV Track# while posting
இசை - Track by PVSings
Ready
[M] கனவுகள்..
பூக்கின்ற..
செடியென கண்கள் மாறுதுன்னாலே..
[F] வயதிலும் மனதிலும்
விட்டு விட்டு வண்ணம் வழியுதுன்னாலே
[M] உனது வளையாடும் அழகான கை தீண்டவே
தலையில் இலை ஒன்று விழ வேண்டுமே
[F] குடைகள் இல்லாத நேரத்து மழை வாழ்கவே
உனது கை ரெண்டும் குடை ஆனதே
[M] உனது முத்தத்தில் நிறம் மாறுதே
உடலில் ஒரு சூடு நதி பாயுதே.. காதல்
நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல், புயல்கள் உறங்கும்
கடலின் மௌ..னம்..
கோரஸ் - Track by PVSings
Pls use the hashtag #PV Track# while posting
இசை - Track by PVSings
Ready
[M] வானத்தின்..
மறுபுறம்..
பறவையாய் நீயும் நானும் போவோமே
[F] பூமியின் அடிப்புறம்
வேர்களாய் நீண்ட தூரம் போவோமே
[M] கோடி மேகங்கள் தலை மீது தவழ்ந்தாடுதே
காதல் மொழி கேட்டு மழை ஆனதே
[F] நூறு நூற்றாண்டு காணாத பூவாசமே
பூமி எங்கெங்கும் தான் வீசுதே
[M] என்னுள் உன்னை உன்னுள் என்னை
காலம் செய்யும் காதல் பொம்மை.. காதல்
நெருப்பின் நடனம்
உயிரை உருக்கி தொலையும் பயணம்
காதல் புயல்கள் உறங்கும்
கடலின் மௌனம்
கோரஸ் - Track by PVSings
Pls use the hashtag #PV Track# while posting
Brought to you by PVSings/PaadumVanambaadi
Thanks for using PV Track!