menu-iconlogo
logo

Allah Allah Neeyillatha

logo
Testi
வணக்கம்

இனிய ஈத் திருநாள் நல்வாழ்த்துகள்

அல்லாஹ் ஹூ……அக்பர்

( விரும்பியவர்கள் )

அல்லாஹ் ஆ…ஆ………அக்பர்

( இனைந்து பாடவும்)

1.நீ இல்லாத இடமே இல்லை...

நீ தானே உலகின் எல்லை

அல்லாஹ் அல்லாஹ்

யா அல்லாஹ் அல்லாஹ்

2.நீ இல்லாத இடமே இல்லை

நீ தானே உலகின் எல்லை

அல்லாஹ் அல்லாஹ்

யா அல்லாஹ் அல்லாஹ்

1&2.அல்லாஹ் அல்லாஹ்

யா அல்லாஹ் அல்லாஹ்

பாடல் ஒருங்கமைப்பு

திரு.அன்புவிஷ்வா

தமிழ் வரிகள்

1.நிறம் வெளுக்க நீர் தான் உண்டு

2. நீர் வெளுக்க நீதான் உண்டு

நிறம் வெளுக்க நீர் தான் உண்டு

நீர் வெளுக்க நீதான் உண்டு

1.மனம் வெளுக்க எது தான் உண்டு

நபியே உன் வேதம் உண்டு..

அல்லாஹ் அல்லாஹ்

1&2.யா அல்லாஹ் அல்லாஹ்

2.நீ இல்லாத இடமே இல்லை

நீ தானே உலகின் எல்லை

அல்லாஹ் அல்லாஹ்

1&2.யா அல்லாஹ் அல்லாஹ்

ஒவ்வொரு வாரமும்

தரமான புதிய பாடல்களை

சிறந்த ஓலிப்பதிவுடன்

பதிவேற்றம் செய்கின்றோம்

எங்கள் அனைத்து பாடல்களையும்

எளிதாக தமிழ்கீதம் என்ற ஒரே சொல்லில்

songல் தேடுங்கள்.

2. உடலுக்கு ஒன்பது வாசல்

மனதுக்கு எண்பது வாச ல்

1. உடலுக்கு ஒன்பது வாசல்

மனதுக்கு எண்பது வாசல்

உயிருக்கு உயிராய் காணும்

ஒரு வாசல் பள்ளி வாசல்

அல்லாஹ் அல்லாஹ்

யா அல்லாஹ் அல்லாஹ்

1&2.அல்லாஹ் அல்லாஹ்

யா அல்லாஹ் அல்லாஹ்

1.இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்

இல்லார்க்கு எதுதான் சொந்தம்

2.இருப்போர்க்கு எல்லாம் சொந்தம்

இல்லார்க்கு எதுதான் சொந்தம்

1.நல்லார்க்கும் பொல்லார்க்கும் தான்

நாயகமே நீயே சொந்தம்

2.அல்லாஹ் அல்லாஹ்

யா அல்லாஹ் அல்லாஹ்

1&2.அல்லாஹ் அல்லாஹ்

யா அல்லாஹ் அல்லாஹ்

நன்றி இப்பாடலுடன்

இணைந்ததற்கும் இந்த ஒலிநாடாவை

உபயோகிப்பதற்கும் மீண்டும்

சந்திப்போம்

Allah Allah Neeyillatha di M. S. Viswanathan - Testi e Cover