ஆ:மாலைக்கும் மாலை...
ஏன் மாமன் பொண்ணு சேலை...
அழைக்கும் வேளை அசத்தும் ஆள...
பெ:சேலைக்கும் மேல...
நான் சேர்ந்திருக்கும் சோலை...
கட்டுங்க வாழை கொட்டுங்க பூவ...
ஆ:நீ கூறும் வேளை...
இனி வேறேது வேலை...
பெ:ஏ..மாமன் தோள...
தெனம் நான் சேரும் மாலை...
ஒண்ணு தாங்க கூரச்சேலை...
ஆ:காலம் சேர்ந்ததும்...
மாலை மாத்தணும்...
காதல் கதை சொல்லி...
போதை ஏத்தணும்...
வாடி வாடி மானே...
பெ:ராசா ஏன் ராசாக்கண்ணு...
உன்னை நம்பி வந்த ரோசாக்கண்ணு...
உன்னோட ஒன்னா நின்னு...
தெனம் உன்னை எண்ணும் சின்னப்பொண்ணு...